புகைப்பட ஹைக்கூ 5


பாசம்
அதிகமானால்
தெரிவதில்லை பாரம்!

சுமைகள்
சுகமானால்
வீதியும் சொர்கம்!

தோளிலே
சுமையிருந்தாலும்
தொழிலிலே
பிழையில்லை!

தோல் தைத்தாலும்
தோள் வலிக்கவில்லை!
பாசம்!

வேஷமில்லை!
வேடிக்கையல்ல!
பாசம்!
 டிஸ்கி} சொந்த வேலையாக வேலூர் குடியாத்தம் சென்று வந்ததால் பதிவுலகத்திற்கு மூன்று நாள் லீவ் போட்டு விட்டேன்! இனி என் தொந்தரவு தொடரும்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. உழைக்கும் தெய்வம்...

    நல்ல வரிகள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. அருமையான படப் ' பா '!

    ReplyDelete
  3. //சொந்த வேலையாக வேலூர் குடியாத்தம் சென்று வந்ததால் பதிவுலகத்திற்கு மூன்று நாள் லீவ் போட்டு விட்டேன்!
    //

    leave letter எங்கே ? இல்லை பெஞ்ச மேல நிக்க வைசுடுவேன் ..

    ( ஹீ ஹீ டீச்சர் புத்தி )

    ReplyDelete
  4. //
    பாசம்
    அதிகமானால்
    தெரிவதில்லை பாரம்!
    //

    1000 % உண்மை நண்பா

    ReplyDelete
  5. Fine போடுங்க, இனிமே லீவ் போட்டா parents அழைச்சிட்டு வரட்டும்

    ReplyDelete
  6. கவிதை ரொம்ப நல்லா இருக்கு.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  7. பாசம்
    அதிகமானால்
    தெரிவதில்லை பாரம்!

    சுமைகள்
    சுகமானால்
    வீதியும் சொர்கம்!

    தோளிலே
    சுமையிருந்தாலும்
    தொழிலிலே
    பிழையில்லை!

    தோல் தைத்தாலும்
    தோள் வலிக்கவில்லை!
    பாசம்!


    அனைத்தும் அருமை அண்ணா

    ReplyDelete
  8. வேஷமில்லை!
    வேடிக்கையல்ல!
    பாசம்!

    பாசப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. ARUMAI...Thodarattum ungal Kavithai Pani....Jagadeesan

      Delete
  9. பாசம்
    அதிகமானால்
    தெரிவதில்லை பாரம்!//

    தோளிலும், நெஞ்சிலும் போட்டு வளர்த்தேன் என்பார்கள் பெற்றோர்கள் அதை கண்கூடாக பார்த்துவிட்டோம்.
    படம், கவிதை அழகு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!