புகைப்பட ஹைக்கூ! 3


புகைப்பட ஹைக்கூ! 3

கொடுத்து
சிவந்தது
சூரியன்!

காதலன் விடை பெறுகையில்
கறுத்துப் போனது
பூமி!

கனிந்த பழம்
கடலில்
விழுந்தது!

மை படர்ந்ததும்
மறைந்து போனது
ஒளி!

 ஓடிய பகலை
துரத்திப் பிடித்தது
இருட்டு!                                           தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ரசிக்க வைக்கும் சிந்தனை வரிகள் அருமை...

    ReplyDelete
  2. அனைத்தும் அழகான ஹைகூக்கள் அண்ணா

    ReplyDelete
  3. மிக அருமையாக இருக்கிறது......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. அழகான காட்சி கவிதை!

    ReplyDelete
  5. ஒரே காட்சிக்கு எத்தனை கவிதைகள்....

    ReplyDelete
  6. அருமை கவிதையும் காட்சிப்படமும்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2