புகைப்பட ஹைக்கூ 10


பாசமே கொடையானதால்
குடையானது
புடவை!

அன்பு தந்த
அரவணைப்பு
குடை!

நிழல் குடையானது
நீளப் புடவை!

 போர்த்தியிருப்பது
 புடவையல்ல!
 பாசம்!

  பெற்றவள்
  கொடுத்த
  பெருங்கொ(கு)டை
 
   ஆதவனை
   தள்ளிவைக்க வந்த
    அன்புக் குடை!

   புடவைக்குள்
   அன்பு
   மழை!

   பாச மழைக்கு
   பரிசு
   புடவைக் குடை!
 குடையானது புடவை
குளிர்ந்தது
குழந்தை மனசு
   தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

  ReplyDelete
 2. நல்லதொரு பதிவு

  ReplyDelete
 3. தாய்ப் பாசத்துக்கு இணையேது ! சிறந்த கவிதை வாழ்த்துக்கள் .
  மேலும் தொடரட்டும்.

  ReplyDelete
 4. குடைக்குள் பாசம்!கவிதைக்குள் குடை!

  ReplyDelete
 5. போர்த்தியிருப்பது
  புடவையல்ல!
  பாசம்!

  பெற்றவள்
  கொடுத்த
  பெருங்கொ(கு)டை//
  உண்மை, உண்மை
  பெற்றவளின் அருட்கொடை தான்.
  படமும் கவிதையும் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 6. அனைத்தும் அருமையான ஹைக்கூக்கள் அண்ணா

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6