Posts

Showing posts from March, 2020

தேன்சிட்டு ஏப்ரல் 2020

சங்கடங்கள் விலக்கும் மஹா சங்கடஹர சதுர்த்தி.

Image
சங்கடங்கள் விலக்கும் மஹா சங்கடஹர சதுர்த்தி. முழுமுதல் கடவுளாம் விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்த விரத நாள் சங்கட ஹர சதுர்த்தி ஆகும். விக்கினங்களை போக்கும் விக்னேஸ்வரரான விநாயகப்பெருமாளை மஹா சங்கடஹர சதுர்த்தியன்று வழிபடுகையில் ஒரு ஆண்டுமுழுவதும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்த பலன் கிடைக்கும். மஹா சங்கடஹர சதுர்த்தியானது வருஷத்திற்கு இரண்டு முறை விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தி அன்றும் மாசிமாதத்தில் தேய்பிறை சதுர்த்தி அன்றும் அனுசரிக்கப்படுகிறது. விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடியது மஹா சங்கடஹர சதுர்த்தி. இந்த விரதம் இருந்தால் ஆனந்தத்தை அடைவதோடு சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். மஹா சங்கடஹர சதுர்த்தியன்று நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப் பெருமானின் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆ

தேன்சிட்டு மின்னிதழ்- மார்ச் 2020 ப்ளிப் புக் வடிவில்

தேன்சிட்டு மார்ச் 2020