இந்து மாயாபஜாரில் வெளியான சிறுவர் கதை
இந்து மாயாபஜார் பகுதியில் எனது சிறுவர் கதை குரங்கின் விஷமம் சென்ற மாதம் (ஜனவரி 22ம்தேதி) வெளியானது. ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் என் படைப்பு மாயாபஜாரில் வெளியாகி எனது குழந்தை இலக்கிய ஆர்வத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது. நன்றி மாயாபஜார் ஆசிரியர் குழுமம்.