Posts

Showing posts from July, 2024

ஜூனியர் தேஜ் பேஜ் சிறுகதைகள் நூல் விமர்சனம்

Image
  ஜூனியர் தேஜ் பேஜ் சிறுகதைகள் சிறுகதை எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான ஜூனியர் தேஜ் என்ற வரதராஜன் அவர்கள் தான் பல பத்திரிகைகளில் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து 5 பாகங்களாக புஸ்தகா டிஜிட்டல் மீடியா பதிப்பகம் வெளியிட்டுள்ளார். 130 முதல் 150 பக்கங்களுக்குள் உள்ள இந்த தொகுப்பு நூல்களின் வடிவமைப்பும் எழுத்துருவும் அருமையாக முதியோர்களும் வாசிப்பதற்கு ஏதுவாக பெரிய எழுத்தில் உள்ளது. ஒவ்வொரு தொகுப்பிற்கும் நமக்கு அறிமுகமான பிரபல எழுத்தாளர்கள் சிறப்பான வாழ்த்துரை வழங்கி நூலை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்றனர். நான் வித்தியாசமாக இந்த தொகுப்பின் 5 ம்பாகத்தை ( குணசீலத்துக் கதைகள்) முதலில் வாசித்தேன். மனம் உடைபடுகையில் அதுவே ஆழ்ந்த ரணமாகி இளகிய மனம் கொண்டவர்களை மனநோயாளி ஆக்கிவிடுகின்றது. மனநோய்க்கு சூழ்நிலையும் பயமும் தன்னம்பிக்கை குறைதலும் ஆகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஓர் மனநோய் உள்ளது. அதை சிலர் வெளிப்படுத்துகையில் பைத்தியக்காரன் என்று பட்டம் கட்டிவிடுகிறோம். இத்தொகுப்பில் உள்ள 11 கதைகளும் உளவியல் ரீதியாக நன்கு அலசி ஆராயப்பட்டு நல்ல தீர்வினையும் வழங்குகிறது. ஆசிரியர் ஓர் உளவ

ஸ்ரீ கிருஷ்ண யஜூர் வேத ஸந்த்யா வந்தனம்.

    ஸ்ரீ கிருஷ்ண யஜூர் வேத ஸந்த்யா வந்தனம் .   ப்ராத ஸந்த்யா வந்தனம்   ஓம் ருக்வேதாய ஸ்வாஹா : ஓம் யஜூர் வேதாய ஸ்வாஹா : ஓம் ஸாம வேதாய ஸ்வாஹா : ஓம் அதர்வன வேதாய நம : ஓம் இதிகாஸ புராணாப்யோ நம : ஓம் , ஓம் , ஓம் ,   என்று   கண் காது மூக்கு தோள்பட்டைகள் , இதயம் , நெற்றி , சிரசு ஆகிய இடங்களில் கட்டைவிரல் மற்றும் மோதிரவிரல் சேர்த்து தொடவும் .   ப்ராணாயாமம்   ஓம் பூஹு , ஓம் புவஹ , ஓம் சுவஹ , ஓம் மஹஹ :, ஓம் ஜநஹ :, ஓம் தபஹ : ஓகும் ஸத்யம் , ஓம் தட்சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோநஹ :   ப்ரச்சோதயாது ,   ( வலது காதை வலது கையால் தொட்டுக்கொண்டு ) ஓம் ஆபோ :   ஜ்யோதிரஸொ அமிர்தம் ப்ரம்ம பூர்புவஸ்ரோம் . ( வலது கையால் இடது கையை மூடி வலது தொடை மீது வைத்துக்கொண்டு சங்கல்பம் ) மமோபாத்த ஸமஸ்த   துரித க்ஷயத்வாரா பரமேஸ்வர ஆக்ஞ்யா பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் பிராதஸ் ஸந்தியா வந்தன உபாசிஷ்யே ருத்திரணியில் ஜலம் எடுத்து புரோக் ‌ ஷனம் செய்யவும் .   ஆபோ ஹிஷ்டா மயோபுவஹ   ஸ்தான ஊர்ஜே ததாந : மஹேரணாய சக்ஷஸே