ஸ்ரீ கிருஷ்ண யஜூர் வேத ஸந்த்யா வந்தனம்.
ஸ்ரீ கிருஷ்ண யஜூர் வேத ஸந்த்யா வந்தனம்.
ப்ராத
ஸந்த்யா
வந்தனம்
ஓம்
ருக்வேதாய
ஸ்வாஹா:
ஓம்
யஜூர் வேதாய ஸ்வாஹா:
ஓம்
ஸாம வேதாய ஸ்வாஹா:
ஓம்
அதர்வன
வேதாய நம:
ஓம்
இதிகாஸ
புராணாப்யோ
நம:
ஓம்,
ஓம், ஓம்,
என்று கண் காது மூக்கு தோள்பட்டைகள், இதயம்,நெற்றி , சிரசு ஆகிய இடங்களில் கட்டைவிரல் மற்றும் மோதிரவிரல் சேர்த்து தொடவும்.
ப்ராணாயாமம்
ஓம் பூஹு, ஓம் புவஹ, ஓம் சுவஹ, ஓம் மஹஹ:, ஓம் ஜநஹ:, ஓம் தபஹ: ஓகும் ஸத்யம், ஓம் தட்சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோநஹ:
ப்ரச்சோதயாது, (வலது காதை வலது கையால் தொட்டுக்கொண்டு) ஓம் ஆபோ: ஜ்யோதிரஸொ அமிர்தம் ப்ரம்ம பூர்புவஸ்ரோம். (வலது கையால் இடது கையை மூடி வலது தொடை மீது வைத்துக்கொண்டு சங்கல்பம்) மமோபாத்த ஸமஸ்த
துரித
க்ஷயத்வாரா
பரமேஸ்வர
ஆக்ஞ்யா
பரமேஸ்வர
ப்ரீத்யர்த்தம்
பிராதஸ்
ஸந்தியா
வந்தன உபாசிஷ்யே
ருத்திரணியில் ஜலம் எடுத்து புரோக்ஷனம் செய்யவும்.
ஆபோ ஹிஷ்டா மயோபுவஹ
ஸ்தான
ஊர்ஜே ததாந: மஹேரணாய சக்ஷஸே யோவஸ்சிவதமோ ரஸஹ தஸ்ய பாஜயதே ஹநஹ: உசதீரவ மாதரஹ தஸ்மா அரங்கமாமவோ யஸ்யக்ஷ்யாய ஜிந்வதா
ஆபோ
ஜநய தாஜநஹ; (
தன்னைச்சுற்றி கால் கட்டை விரல்களில் ஜலம் விடவும்)
ஜல
ப்ராசண
மந்திரம்:
வலது உள்ளங்கையில் ருத்திரணியில் ஜலம் வைத்துக்கொண்டு)
சூர்யச்ச மாமன்யச்ச மன்யுபதயச்ச மன்யு
க்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷ்ந்தாம் யத்ராத்ரியா பாபம காரிஷம் மநசா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யா முதரேண சிஸ்னா ராத்ரி ஸ்ததவலும்பது யத்கிஞ்ச துரிதம் மயி இதமஹம் மாம்ருதெயோநௌ ஸூர்யோ ஜோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா: (ஜலத்தை சாப்பிடவும்).
(மீண்டும் ருத்திரணியில் ஜல ப்ரோக்ஷனம்)
த்திக்ரா வின்னோ அகாரிஷம் ஜிக்ஷ்னோ ரஸ்வஸ்ய வாஜிந: சுரபினொ முகா க்ரது ப்ராண ஆயுகும்ஷி தாரிஷது.
ஆபோஹிஷ்டா மயோபுவஹ ஸ்தான ஊர்ஜே ததாந: மஹேரணாய சக்ஷஸே யோவஸ்சிவதமோ ரஸஹ தஸ்ய பாஜயதே ஹநஹ: உசதீரவ மாதரஹ தஸ்மா அரங்கமாமவோ யஸ்யக்ஷ்யாய ஜிந்வதா
ஆபோ
ஜநய தாஜநஹ; (
தன்னைச்சுற்றி கால் கட்டை விரல்களில் ஜலம் விடவும்)
(மூன்று முறை ஜலம் விடவும்)
ஓம் பூர்புவஸ்ஸுவ; தட்சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந: ப்ரச்சோதயாத்.
மீண்டும் ஆசமனம்
ஓம்
ருக்வேதாய
ஸ்வாஹா:
ஓம்
யஜூர் வேதாய ஸ்வாஹா:
ஓம்
ஸாம வேதாய ஸ்வாஹா:
ஓம்
அதர்வன
வேதாய நம:
ஓம்
இதிகாஸ
புராணாப்யோ
நம:
ஓம்,
ஓம், ஓம்,
என்று கண் காது மூக்கு தோள்பட்டைகள், இதயம்,நெற்றி , சிரசு ஆகிய இடங்களில் கட்டைவிரல் மற்றும் மோதிரவிரல் சேர்த்து தொடவும்.
ஓம்
பூஹு, ஓம் புவஹ, ஓம் சுவஹ, ஓம் மஹஹ:, ஓம் ஜநஹ:, ஓம் தபஹ: ஓகும் ஸத்யம், ஓம் தட்சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோநஹ:
ப்ரச்சோதயாது, (வலது காதை வலது கையால் தொட்டுக்கொண்டு) ஓம் ஆபோ:
ஜ்யோதிரஸொ அமிர்தம் ப்ரம்ம பூர்புவஸ்ரோம்.
(வலது
கையால்
இடது கையை மூடி வலது தொடை மீது வைத்துக்கொண்டு சங்கல்பம்) மமோபாத்த ஸமஸ்த
துரித
க்ஷயத்வாரா
பரமேஸ்வர
ஆக்ஞ்யா
பரமேஸ்வர
ப்ரீத்யர்த்தம்
பிராதஸ்
ஸந்தியா
வந்தன காலாதீத ப்ராய சித்தார்க்யம்
கரிஷ்யே:
ஓம்
பூர்புவஸ்ஸுவ; தட்சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந: ப்ரச்சோதயாத்.
ஒரு முறை ஜலம் விடவும்.
ஆசாவாதித்யோ ப்ரம்ஹா என்று தன்னைச்சுற்றி
ஜலம்
விடவும்.
ஒவ்வொன்றாக அர்க்யம் விடவும்
ஓம் ஆதித்யம் தர்பயாமி
ஓம் சோமம்
தர்பயாமி
ஓம்
அங்காரகம்
தர்பயாமி
ஓம்
புதம் தர்பயாமி
ஓம்
ப்ருஹஸ்பதிம்
தர்ப்யாமி
ஓம்
சுக்ரம்
தர்பயாமி
ஓம்
சனைச்சரம்
தர்பயாமி
ஓம்
ராகும்
தர்பயாமி
ஓம்
கேதும்
தர்பயாமி
ஓம்
ப்ரம்மானம்
தர்பயாமி
ஓம்
விஷ்ணும்
தர்பயாமி
ஓம்
சிவார்பணம், ப்ரம்மார்ப்பணம் மஸ்து.
மீண்டும் ஆசமனம்
ஓம்
ருக்வேதாய
ஸ்வாஹா:
ஓம்
யஜூர் வேதாய ஸ்வாஹா:
ஓம்
ஸாம வேதாய ஸ்வாஹா:
ஓம்
அதர்வன
வேதாய நம:
ஓம்
இதிகாஸ
புராணாப்யோ
நம:
ஓம்,
ஓம், ஓம்,
என்று கண் காது மூக்கு தோள்பட்டைகள், இதயம்,நெற்றி , சிரசு ஆகிய இடங்களில் கட்டைவிரல் மற்றும் மோதிரவிரல் சேர்த்து தொடவும்.
மனை போட்டுக்கொண்டு ஜலத்தால் மனையை ப்ரோக்ஷிக்கவும்.
அபவித்ர பவித்ரோபா ஸர்வா வஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் ஸாம்பமீசானம்
ஸபாஹ்யாது தரசுஸிஹி ஆசன
மந்த்ரஸ்ய
ப்ருத்வியாம்
மேரு ப்ருஷ்ட ரிஷி சுதலம் சந்தஹா ஸ்ரீ கூர்மோ தேவதா ஆசனம் ப்ராணாயாமே ஜபே விநியோக:
பிள்ளையார் குட்டு
5 முறை
குட்டிக்கொள்ளவும்.
சுக்லாம் பரதரம் விஷ்னும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ
விக்னோப
ஸாந்தயே.
ஓம்
பூஹு, ஓம் புவஹ, ஓம் சுவஹ, ஓம் மஹஹ:, ஓம் ஜநஹ:, ஓம் தபஹ: ஓகும் ஸத்யம், ஓம் தட்சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோநஹ:
ப்ரச்சோதயாது, (வலது காதை வலது கையால் தொட்டுக்கொண்டு) ஓம் ஆபோ:
ஜ்யோதிரஸொ அமிர்தம் ப்ரம்ம பூர்புவஸ்ரோம்.
(வலது
கையால்
இடது கையை மூடி வலது தொடை மீது வைத்துக்கொண்டு சங்கல்பம்) மமோபாத்த ஸமஸ்த
துரித
க்ஷயத்வாரா
பரமேஸ்வர
ஆக்ஞ்யா
பரமேஸ்வர
ப்ரீத்யர்த்தம்
பிராதஸ்
ஸந்தியா
வந்தன காயத்ரி மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே.
ஆயாது
வரதா தேவி அக்ஷ்ரம் ப்ரம்ம ஸம்மிதம்| காயத்ரீம் ச்சந்தஸாம் மாதே இதம் ப்ரம்ஹ ஜுஷஸ்வமே| யதஹ்னாது
குருதே பாபம்|
ததஹ்நாத்
ப்ரதி முச்யதே| யத்ராத் த்ரியாது குருதே பாபம்|
தத்ராத்ரியாது ப்ரதி முச்யதே| ஸர்வ வர்ணே
மஹா
தேவி சந்த்யா வித்யே ஸரஸ்வதி||
ஓஜோஸி
ஸஹோஸி பலமஸி ப்ப்ராஜோஸி தேவாநான் நாம நாமாஸி விஸ்வமஸி விஸ்வாயுஹு ஸர்வமஸி ஸர்வாயுஹு அபிபூரோம் காயத்ரிம் ஆவாஹாயாமி
ஸாவித்ரிம் ஆவாஹாயாமி சரஸ்வதீம் ஆவாஹாயாமி ச்சந்தருஷீம் ஆவாஹாயாமி ஸ்ரீம் ஆவாஹாயாமி,
பலம் ஆவாஹாயாமி, காயத்ரியா காயத்ரி சந்தோ விஸ்வாமித்ர ரிஷி:
ஸவிதா
தேவதா:
கரந்யாஸம்
தட்சவிதுர்
ப்ரம்ஹாத்மனே அங்குஷ்டாப்யாம் நமஹ
வரேண்யம் விஷ்ணுவாத்மனே தர்ஜனிப்யாம் நம:
பர்கோதேவஸ்ய ருத்ராத்மனே மத்யமாப்யாம் நம:
தீமஹி
ஈஸ்வராத்மனே
அநாமிகாப்யாம்
நம:
தியோயோந:
ஸதாசிவாத்மனே
கனிஷ்டிகாப்யாம்நம:
ப்ரச்சோதயாத் பரமாத்மனே கரதல
கர ப்ருஷ்டாப்யாம் நம:
அங்கந்யாஸம்:
தட்சவிதுர்
ப்ரம்ஹாத்மனே ஹ்ருத்யாய நம:
வரேண்யம் விஷ்ணுவாத்மனே சிரஸே ஸ்வாஹா
பர்கோதேவஸ்ய ருத்ராத்மனே சிகாயை வஷட்|
தீமஹி
ஈஸ்வராத்மனே கவசாயஹும்|
தியோயோந:
ஸதாசிவாத்மனே
நேத்ர த்ரயாய வஷட்|
ப்ரச்சோதயாத் பரமாத்மனே அஸ்த்ராய பட்||
பூர்புவஸ்வரோம் இதிதிக் பந்த:
த்யாநம்
முக்தா வித்ரும ஹேம
நீல தவளச் சாயைர் முகைஸ் த்ரிக்ஷ்னைஹி யுக்தாமிந்து கலாநிபந்த ரத்னமகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம்|
காயத்ரீம் வரதாபயாம் அங்குச கராம்
சுப்ரம்
கபாலம்
கதாம்| சங்கம் சக்ர
மதாரவிந்த யுகளாம்|
ஹஸ்தைர்
வஹந்திம்
பஜே||
காயத்ரி ஜபம் காலை 108- மதியம் 32- மாலை 64
ஓம்
பூர்புவஸ்ஸுவ; தட்சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந: ப்ரச்சோதயாத்.
உபஸ்தானம்
ஓம் ருக்வேதாய ஸ்வாஹா:
ஓம்
யஜூர் வேதாய ஸ்வாஹா:
ஓம்
ஸாம வேதாய ஸ்வாஹா:
ஓம்
அதர்வன
வேதாய நம:
ஓம்
இதிகாஸ
புராணாப்யோ
நம:
ஓம்,
ஓம், ஓம்,
என்று கண் காது மூக்கு தோள்பட்டைகள், இதயம்,நெற்றி , சிரசு ஆகிய இடங்களில் கட்டைவிரல் மற்றும் மோதிரவிரல் சேர்த்து தொடவும்.
ஓம்
பூஹு, ஓம் புவஹ, ஓம் சுவஹ, ஓம் மஹஹ:, ஓம் ஜநஹ:, ஓம் தபஹ: ஓகும் ஸத்யம், ஓம் தட்சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோநஹ:
ப்ரச்சோதயாது, (வலது காதை வலது கையால் தொட்டுக்கொண்டு) ஓம் ஆபோ:
ஜ்யோதிரஸொ அமிர்தம் ப்ரம்ம பூர்புவஸ்ரோம்.
(வலது
கையால்
இடது கையை மூடி வலது தொடை மீது வைத்துக்கொண்டு சங்கல்பம்) மமோபாத்த ஸமஸ்த
துரித
க்ஷயத்வாரா
பரமேஸ்வர
ஆக்ஞ்யா
பரமேஸ்வர
ப்ரீத்யர்த்தம்
பிராதஸ்
ஸந்தியா
வந்தன உபஸ்தானம் கரிஷ்யே
கிழக்குமுகமாக எழுந்து நின்று
உத்தமே சிகரே தேவி பூம்யாம்
பர்வத வர்தனி|
ப்ராஹ்ம்னேப்யோ அனுக்ஞாதா
கச்ச தேவி யதா சுகம்||
மித்ரஸ்ய சர்ஷணி த்ருத ச்ரவோ
தேவஸ்ய ஸாநசிம் சத்யம் சித்ர ச்ரவஸ்தமம்||
மித்ரோஜானான் யாதயதி ப்ராஜாநன் மித்ரோ தாதார பிருத்வி முதத்யாம்|
மித்ர:கிருஷ்டி: ரநிமிஷ்டா:
பிசஷ்டே ஸத்யாய ஹ்வ்வியம் கிருதவத் விதேம|| ப்ரஸ
மித்ர மர்த்தோ அஸ்து ப்ரயஸ்வான் யஸ்த ஆதித்ய சிஷ்யதி வ்ரதேன நைனே: ந:ஜியேதே த்வதோ நைன மகும்நோ அக்னோ த்யந்தி தோன தூராது||
கிழக்குமுகமாக திரும்பி ஸந்த்யாயை நம: தெற்குமுகமாக ஸாவித்ரியை நம:
மேற்கு முகமாக காயத்ரியை நம: வடக்கு முகமாக சரஸ்வத்யை
நம: மீண்டும் கிழக்கு முகமாக சர்வேப்யோ தேவதாப்யோ நம:
காமோ காரிஷீது மன்யூர காரிஷுது வை நமோ நம: நமஸ்காரம்
செய்யவும்.
இரு காதுகளையும் கைகளால் பொத்திக்கொண்டு
(இங்கு எனது கோத்திர அபிவாதனம் சேர்த்துள்ளேன். அவரவர் கோத்திர அபிவாதனம் செய்துகொள்ளவும்)
அபிவாதயே கௌசிக விஸ்வாமித்ர அகமர்ஷன த்ரியா ரிஷியே கௌசிக கோத்ரஹ: போதாயன
சூத்ரஹா: புஷ்பகிரி சந்தானஹா யஜுர்ஷ்யா காத்யாயைஹி
-------------- (பெயர்) சர்மா நாமா: அஹம் அஸ்மிபோ என்று இரு கைகளால் பூம்யை தொட்டு நமஸ்கரிக்கவும்
கிழக்கு முகமாக ப்ராச்யை
திசே நம: தெற்கு முகமாக தக்ஷ்னாயை திசே நம: மேற்கு முகமாக பிரதீச்யை திசே நம: வடக்கு முகமாக உதீச்யை திசே நம: என்று கைகூப்பி வணங்கவும்.
வடக்கில் கைகளே மேலே உயர்த்தி கூப்பியவாறு ஊர்த்வாயை நம: கீழே அதராயை நம: மீண்டும் மேலே அந்தரிஷ்யாயை நம மீண்டும் கீழே பூம்யை நம:
மிருத்வே நம என்று சொல்லி
தெற்கு நோக்கி நமஸ்கரித்தவாறு,
யமாய நம: யமாய தர்மராஜாய ம்ருத்யவே சாந்தகாயச வைவஸ்தாய காலாய சர்வபூத க்ஷயயாச||
ஔதும்பராய தத்நாய நீலாய பரமேஷ்டினே| வ்ருகோதராய
சித்ராய சித்ர குப்தாய வை நமோ நம:
மேற்கு புறமாக
சங்க சக்ர கதாபானே த்வாரகா
நிலயாச்சுதா| கோவிந்த புண்டரிகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம்||
வடக்கு புறமாக
நர்மதாயை நம:ப்ராதஹ நர்மதாயை நமோநிசி நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹிமாம் விஷஸர்பதஹா ஜரத்காரோ
ஜரத்கார்வி அபசர்ப ஸர்ப பத்ரந்தே தூரம் கச்ச: மஹாயசாஹ:
ஜனமே ஜயஸ்ய யக்ஞாந்தே ஆஸ்திக வசநம் ஸ்மரன் ஆஸ்தீக சத்ய சந்தோமான் பன்னகேப்யோ
அபிரக்ஷது||
கிழக்கு முகமாக
நமஸ்ய வித்ரே ஜகதேஹ சக்ஷூசே ஜகத் ப்ரசூதி ஸ்திதி நாசஹேதவே
த்ரயிமயாய த்ரிகுணாத்ம தாரினே விரிஞ்சி நாராயண சங்கராத்மனே ஸௌரமண்டல மத்யஸ்தம் சாம்பம்
சம்ஸார பேஷஜம் நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்|| ஆகாஸாது
பதிதந்தோயம் யதாகச்சதி சாகரம் சர்வதேகம் நமஸ்காரஹ: சங்கரம் ப்ரதிகச்சதி
ஓம் நமோ நம:||
இரு காதுகளையும் கைகளால் பொத்திக்கொண்டு
அபிவாதயே கௌசிக விஸ்வாமித்ர அகமர்ஷன த்ரியா ரிஷியே கௌசிக கோத்ரஹ: போதாயன
சூத்ரஹா: புஷ்பகிரி சந்தானஹா யஜுர்ஷ்யா காத்யாயைஹி
-------------- (பெயர்) சர்மா நாமா: அஹம் அஸ்மிபோ என்று இரு கைகளால் பூம்யை தொட்டு நமஸ்கரிக்கவும்
காயேந வாசா மனசேந்த்ரியேவா|| புத்யாத்மநாவா
ப்ரக்ருதே சுபாவாநு கரோமி யச்சது சகலம் பரஸ்மை சாம்ப சிவாயேது ஸமர்ப்யாமி||
என்று ருத்தரிணியில் பூமியில் ஜலம் விடவும்
ஓம் பூர்புவ சுவஹ
என்று பூமியில் ஜலம் விட்டு நெற்றியில் இட்டுக்கொள்ளவும்.
ஆசமனம்
ஓம்
ருக்வேதாய
ஸ்வாஹா:
ஓம்
யஜூர் வேதாய ஸ்வாஹா:
ஓம்
ஸாம வேதாய ஸ்வாஹா:
ஓம்
அதர்வன
வேதாய நம:
ஓம்
இதிகாஸ
புராணாப்யோ
நம:
ஓம்,
ஓம், ஓம்,
என்று கண் காது மூக்கு தோள்பட்டைகள், இதயம்,நெற்றி , சிரசு ஆகிய இடங்களில் கட்டைவிரல் மற்றும் மோதிரவிரல் சேர்த்து தொடவும்.
என்னுடைய கணிணியில் உள்ள ஃபாண்ட் கொண்டு முடிந்தவரை டைப் செய்துள்ளேன். அட்சரங்களில் பிழையிருப்பின் பொறுத்து சரி செய்து வாசிக்கவும். நன்றி.
Comments
Post a Comment