வேலை! ஒருபக்க கதை
வேலை ! . நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. “ களை பிடுங்க கூப்பிட்டா ஒருத் தரும் வரமாட்டேங்கறீங்களே ! அப் படி எங்கதான் போறீங்க ? நாளை பி ன்னைக்கி ஒரு கஷ்டம்னா நம்ம கி ட்டேதான் வந்து நீப்பீங்க ? பண் ணையார் தனுஷ்கோடி கத்த .. ” அதெல்லாம் அந்த காலங்க ஐயா ! அரை நாளு சேத்துலே இறங்கி களை பிடு ங்கினா கூலி அம்பது ரூபாயை தாண் ட மாட்டேங்குது ..! சேத்து புண் ணு வேற வந்துசேருது ! வெயில் வே ற கொளுத்தும் ! ஒரு நிமிஷம் ஓய் வெடுக்க முடியாது ! இப்ப இதுக்கெ ல்லாம் யாரும் வரமாட்டாங்க ! எல் லோரும் நூறு நாள் வேலைத்திட்டத் துக்கு போயிட்டாங்க ! ” என்றான் படியாள் விநாயகம் . ” அங்க அப்படி எவ்வளவுதான் கொடு க்கிறாங்க !” ” ஒரு நாளைக்கு 200 ரூபாவுலே இருந்து 2 50 ரூபா வரைக்கும் கிடைக்குதாம் !” ” சரி நானும் 200 ரூபாவே கொடுக் கிறேன் ! நாளைக்கு பத்து பேரை கூ ட்டிட்டு வந்து களை பிடுங்கு !” ” சரிங்க ஐயா ! கூப்பிட்டு பார்க் கறேன் ! என்று போனவன் மறுநாள் அவ ன