புகைப்பட ஹைக்கூ 4


புகைப்பட  ஹைக்கூ 4

 விற்பனைக்கு வந்தன
 பிள்ளையின்
வண்ண கனவுகள்!

   வண்டி பாரம் தெரிவதில்லை!
   மறைத்து நிற்குது
  குடும்ப பாரம்!

  விற்க விற்க
  குறைகிறது
  சுமை!

   குடங்களின்
அணிவகுப்பு
கொண்டுவருது தண்ணீர் பஞ்சம்!

  வியாபாரியை
மறைபொருளாக்கின
விலைபொருள்கள்!

 விதிகள் முன்னே
 விதிகள்
செயலிழந்தன!                                      தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. சுரேஷ் வித்தியாசமான கற்பனை, எல்லாமே அருமை.

    ReplyDelete
    Replies
    1. உடனே சுடச்சுட கருத்திட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே! மீண்டும் மின் வெட்டு! மாலையில் சந்திப்போம் பதிவுகளில்! நன்றி!

      Delete
  2. ஏழ்மையின் வண்ணம் அந்த குடத்தின் வண்ணம்... நன்று

    ReplyDelete
  3. விற்பனைக்கு வந்தன
    பிள்ளையின்
    வண்ண கனவுகள்!

    அனைத்தும் அருமை அண்ணா இது என்னைக் மிகவும் கவர்ந்தது

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2