புகைப்பட ஹைக்கூ 2
புகைப்பட ஹைக்கூ 2

நிழல் விழுந்ததும்
விரிசல் விட்டது
பூமி!

எலும்புக் கூடு!
இலையில்லாத
மரம்!

மையில்லாமல்
மரம் தீட்டியது
ஓவியம்!

கோடைக்கு
குடை தர
ரெடியானது மரம்!

கிளைத்திருந்தும்                                                                         இளைத்துப் போனது                                                                 மரம்!                                                                                தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. மையில்லாமல்
  மரம் தீட்டியது
  ஓவியம்!

  மிகவும் சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 2. கவி நயம் அபிநயம் பிடிக்கிறது !

  ReplyDelete
 3. ஹைக்கூ எல்லாமே சூப்பர்.

  ReplyDelete
 4. எல்லாமே அருமையான ஹைகூ..... ஒரே மாதிரிதான் சொல்கிறேன் என்ன செய்வது யாராவது வார்த்தைகள் கொஞ்சம் பிடித்துத் தாருங்களேன்..

  குடைதர ரெடியானது என்பதற்குப் பதிலாக தயாரானது எனத் தமிழில் வந்திருக்கலாமோ?

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!