புகைப்பட ஹைக்கூ 11


பூவை
சூடிய
பூவை!

 கூந்தலில்
குடிகொண்டது
விலைபோகா மலர்!

  மவுனம் பேசும்
  வேதனை
  விழிகள்!

 வெட்க வதனத்தில்
  வேதனைக்
 கோடுகள்!

பூவுக்கு  
ஆசைப்பட்டது
 பூ!

கேசம் கலைந்தாலும்
கலையவில்லை
கனவுகள்!

சிவப்பது
பூ மட்டுமல்ல
பூவும்தான்!

கட்டுப்பட்டதும்
வாடின
பூக்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் இட்டு உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. varumai!
  vethanai!

  sonna kavithai...

  arumai..!

  ReplyDelete
 2. அருமை வார்த்தைகளும் புகைப்படமும்

  ReplyDelete
 3. Definitely believe that which you stated. Your favorite justification appeared to be on the net
  the easiest thing to be aware of. I say to you, I definitely get irked while people consider worries that they plainly do not know about.
  You managed to hit the nail upon the top as well as defined out the whole thing without having side-effects ,
  people could take a signal. Will probably be back to get more.
  Thanks

  Here is my blog post :: buy followers

  ReplyDelete
 4. //மவுனம் பேசும்
  வேதனை
  விழிகள்!//

  மவுனம் பேசாது விழிகளால் தன் எண்ணத்தை வெளிப்படுத்தும், இந்த விழிகள் வேதனையை பேசுகிறது.
  ஏக்கத்தை தாக்குதல்களாக வெளிப்படுத்துகிறது இந்த வரிகள்.
  பாராட்டுக்கள் சுரேஷ்!

  ReplyDelete
 5. படமும் தங்களின் வரிகளும் ஒரே அலைவரிசையில் ஏக்கத்தையும் வேதனையினையும் வெளிப்படுத்துகின்றன.

  ReplyDelete
 6. வறுமை சூடிய வலிகள்..

  ReplyDelete
 7. அனைத்தும் அருமை

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2