ஜெர்மனியின் பூனம் பாண்டே! நூதன முறையில் நிர்வாணமான மிக்கேலா ஷீபர்!
நம்ம ஊரில் ஐபிஎல் போட்டிகளின் போது போட்டி போட்டுக் கொண்டு உடைகளை கழற்றி பரபரப்பாக்கி மீடியாக்களில் வலம் வந்தனர் ரோஸ்லின் கானும் பூனம் பாண்டேவும். நமக்கு கிரிக்கெட் என்றால் ஐரோப்பியர்களுக்கு கால்பந்து. தற்போது நடைபெறும் யூரோ கால்பந்து திருவிழாவில் ஐரோப்பியர்கள் ஆழ்ந்து இருக்க அந்த நாட்டு மக்களை குஷிப்படுத்த நம்மூர் ஸ்டைலில் இறங்கி விட்டார் ஒரு நடிகை. அவர்தான் மிக்கேலா ஷீபர் இவர் ஜெர்மனிக்கு ஆதரவு தெரிவித்து நூதன முறையில் நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டார். அது என்ன நூதனம்?
யூரோ கோப்பை கால்பந்துப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இப்போட்டியில் தனது நாட்டு அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற
கோரிக்கையுடன், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி மிக்கேலா நூதனமான
முறையில் நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்.
தனது இரு மார்புகளையும் கால்பந்து படத்தை வரைந்து மறைத்துள்ள அவர் தனது அந்தரங்கப் பகுதியில் ஜெர்மனி தேசியக் கொடியை வரைந்துள்ளார்.
இந்தக் கோலத்துடன் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி, பொதுமக்கள் முன்பு காட்சி அளித்து அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தினார் மிக்கேலா.மேலும் படங்களை பார்க்க விரும்பும் ஜொள்ளர்கள்?!! கூகுள் இமேஜ் சர்ச்சில் micaela-shaefer in euro என்று கொடுத்து படங்களை தேடிப்பார்த்துக் ஜொள்ளவும் சாரி கொள்ளவும்!
இவர் அந்த நாட்டின் பூனம் பாண்டே போல இப்படி செய்துள்ளார்! இனிமேல்தான் அந்த நாட்டின் ரோஸ்லின் கானை தேட வேண்டும்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கமெண்ட்களை அள்ளி வீசுங்கள்!
Comments
Post a Comment