பேக்கை காட்டி மிரட்டும் ரோஸ்லின்கான்! ஐபிஎல் புரட்சி!

ரோஸ்லின் கான்! இவர்தான் இந்த சீசன் ஐபி எல்லின் ஹீரோயின்! டாக் ஆப் த டைமாக எப்போதும் இருக்கிறார் ரோஸ்லின். சோனி டிவியில்  கிரிக்கெட்டை தொகுத்து வழங்கும் இவர் தன் அபரிமித கவர்ச்சியால் மந்திரா பேடிக்களை ஓரங்கட்டி விட்டார். கிரிக்கெட்டை பார்க்கிறார்களோ இல்லையோ இவர் தொகுத்து வழங்குவதை பார்க்க கூட்டம் கூடுகிறது.
      இந்தியா உலகக் கோப்பையை வென்றால் ஒட்டுத் துணியில்லாமல் ஓடுவேனாக்கும் என்று கூறி உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் பூனம். ஆனால் பப்ளிக்காக அதைச் செய்ய முடியாமல் போனதால் உடனடியாக ஒரு இணையதளத்தைத் தொடங்கியும், பேஸ்புக் மூலமும், டிவிட்டர் மூலமும் தனது கவர்ச்சியை களேபரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார் பூனம்.
     இந்த பூனம் பாண்டேயையும் மிஞ்சிவிட்டார் ரோஸ்லின். இவரின் லேட்டஸ்ட்  கவர்ச்சி படங்கள் தான் இப்போது இணையத்தை கலங்கடித்து வருகிறது. டி 20 என்றாலே கவர்ச்சிதான். சியர் கேர்ள்ஸ் அதிரவைக்கும் நடனங்கள் என கிரிக்கெட்டில் புரட்சி செய்தது ஐபிஎல். இந்த ஐபிஎல்லில் தனது பங்கிற்கு தாரளமாக கவர்ச்சி காட்டி புரட்சி செய்கிறார் ரோஸ்லின்.

      ஒரு புகைப்படத்தில், கிரிக்கெட் வீரர்களைப் போல கையில் பேட், கிளவுஸ், ஷூ, பேடுடன் காட்சி தருகிறார் ரோஸ்லின். வலது கையில் பேட்டைப் பிடித்தபடி நிற்கும் அவர், இடது கையால் தனது மினி ஸ்கர்ட்டை விலக்கி தனது பின்பக்கத்தைக் காட்டுகிறார்.

அவரது இடுப்பில் ஐபிஎல் லோகோவை பொறித்துள்ளார். பின்பக்கத்தில் பை டிக்கெட் நவ் என்ற வாசகத்தையும் கூடவே போட்டு வைத்துள்ளார்.

ஏங்க இப்படி என்று ரோஸ்லினிடம் கேட்டால், ஜான் ஆப்ரகாமும், துஷார் கபூரும் இப்படி போஸ் கொடுத்தால் மக்கள் என்ன நினைப்பார்களோ அதே போலத்தான் என்னுடைய போஸையும் பார்ப்பார்கள் என்று சூப்பர் பதில் கொடுக்கிறார் ரோஸ்லின்.

      அம்மாடி! இனி விளங்கிடும் கிரிக்கெட்! ஹி!ஹி! நீங்க பார்த்து ரசிக்க அம்மணியின் புகைப்படங்கள்! http://gallery.oneindia.in/celebs/rozlyn-khan/photos-e39288-p225664.html

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2