போதனைகள்!

சோதனைகள் 
வாழ்வின் போதனைகள்
இளைஞா!
சோர்ந்து போகாதே!
ஒவ்வொரு சோதனையும்
உனக்கு ஒர்பாடமாய்
அமையும்!தளர்ந்திடாதே!
அகிலம் புரிய ஆரம்பிப்பது
சோதனைகளின் 
முடிவினில்தான்!
சாதனைகள் படைக்க
நினைப்பவனுக்கு
சோதனைகள் 
சுண்டு விரல் அளவே
சோதணைகளைக்
கண்டு வேதனைப்படாதே!
வேகமாகக் கடந்து வெளியே வா!
உன் நிலை 
உனக்கு புரியும்!
சாதனைகளை நோக்கி நடந்திடுவாய்!

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?