ஓல்டு ஜோக்ஸ் பகுதி 7
ஓல்டு ஜோக்ஸ் பகுதி 7 1.இவனோட அப்பா நம்ம நாட்டுக்காக உயிரையே கொடுத்தவரு.. பெரிய தியாகியா? உஹூம் பெரிய ரவுடி போலீஸே சுட்டுக் கொன்னுட்டாங்க! நிதின். 2.டேய்! உனக்கு நம்ம மானேஜர் கிட்ட இருந்து போன் வந்திருக்கு! ஏன் போன் அவருக்கு வேணாமாமா? பாஸ்கி. 3.உங்களுக்கு வாரண்ட் வந்திருக்கண்ணே! ஐயையோ! ஊழலை கண்டு பிடிச்சிட்டாங்களா? அட இது இண்ட்ரஸ்ட் வாரண்ட் அண்ணே! ...