ஸ்டாலின் கனிமொழி எஸ்.எம்.எஸ் ஜோக்!


ஸ்டாலின் கனிமொழி அழகிரி முவரும் விமானத்தில் செல்கிறாற்கள்
ஸ்டாலின்:-நான் ஒரு நுறு ரூபாய் கீழப்போடபோரேன் ஒரு ஆள் சந்தோசபடுவன்
கனிமொழி:-நான் இரண்டு ஐம்பது ரூபாய்யை கீழப்போடபோரேன் இரண்டு பேர் சந்தோசபடுவாங்க
அழகிரி:- நுறு ஒரு ரூபாய்யை கீழப்போடபோரேன் நுறு பேர் சந்தோசபடுவாங்க
விமானி:-உங்க மூணுபேரையும் தூக்கி கிழ போட்டா தமிழ்நாடே சந்தோசப்படும்
சான்டாவும் பான்டாவும் அலைபேசியில் மெசேஜ் அனுப்பி அனுப்பி அலுத்து போய், புறா மூலமாக கடிதம் பரிமாறி கொள்ள ஆரம்பித்தனர்.
ஒரு நாள் சான்டாவிடமிருந்து பான்டாவிற்கு வந்து சேர்ந்த புறா காலில் ஒரு கடிதமும் இல்லை. இதனால் கோபமுற்ற சான்டா பான்டாவை அழைத்து திட்டினார்.
இதற்கு பான்டாவின் பதில், "டேய் அது மிஸ்ட் கால்டா"
தன் மகனை பொறியியல் கல்லூரி ஒன்றில சேர்த்த தந்தை, முதல்வர் அறைக்கு வெளியே அமர்ந்திருந்த பியூனிடம் பேச்சு கொடுக்கிறார்.
தந்தை : "இந்த கல்லூரி எப்படி? என் மகன் எதிர்காலம் எப்படி இருக்கும்?"
பியூன் : கவலை படாதீங்க, எதிர்காலம் பிரகாசமா இருக்கும். நான் கூட இங்க தான் படிச்சேன்."
ஹலோ யார் பேசறது?
நான் செல்லம்மா பேசறேன்?
நாங்க மட்டும் என்ன கோவமாவா பேசறோம்….
யாருனு சொல்லும்மா!
===============================
டாக்டர்: சிஸ்டர், நம்ம ஹாஸ்பிட்டல் விளம்பரத்துக்கு ஒரு நல்ல வாசகம் சொல்லுங்க பார்ப்போம்
.
.
.
.
.
.
நர்ஸ் : கூட்டிட்டு வாங்க! தூக்கிட்டு போங்க!
அவன் : கடவுளே ! எப்பவும் என் பை நிறைய பணம் இருக்கணும், பெரிய வண்டியில் போகணும், என்னை சுற்றி நிறைய பெண்கள் இருக்கணும்.
கடவுள் : தந்தேன் வரம்!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவன் மகளிர் மட்டும் பஸ் நடத்துனர் ஆகிவிட்டான்       
மகனிடம் அப்பா, உனக்கு தம்பி பாப்பா பிடிக்குமா? இல்ல தங்கச்சி பாப்பா பிடிக்குமா?
மகன் :: எனக்கு உங்க தங்கச்சியோட பாப்பா தான் பிடிக்கும்....
:*
 நன்றி: தமிழ் நண்பர்கள் காம்

Comments

  1. சிரிப்பலை இன்னும் ஓயவில்லை .
    கூட்டிட்டு வாங்க தூக்கிட்டு போங்க ...
    ஆளையே தூக்கி சாப்பிட்டு விட்டது பா.. அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2