“சயின்ஸ்”ல வீக்கா இருக்க பெண்ணை நயன் தாரா கிட்ட டியுசன் அனுப்புவது ஏன்? ஜோக்ஸ்!
ஜோக்ஸ்! 1. எடுத்துகிட்டு இருக்கற படத்துக்கு என்ன பெயர் வைக்கிறதுன்னு ஒரே குழப்பமா இருந்துச்சு! அப்புறம்? ஒரே குழப்பமா இருக்குன்னு பேர் வைச்சிட்டோம்! -யாக்கோப் 2. மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடமாம்..! ஆமா… வெங்காய வியாபாரியா இருக்காராம்! நா.கி.பிரசாத். 3. நடிகை ரூபஸ்ரீ இருக்காங்களான்னு கேட்டதுக்கு எதுக்கு அந்தம்மா கோவிச்சுட்டு போறாங்க? அவங்கதான் நடிகை ரூபஸ்ரீ மேக்கப் இல்லாம இருந்திருக்காங்க! கி.ரவிக்குமார். 4. ...