கண்ணகி பத்தினின்னு கம்ப்யூட்டருக்கு தெரியாதா? ஜோக்ஸ்!

5ரூபாவுக்கும் 100ரூபாவுக்கும் என்ன வித்தியாசம்?
?
?
?
95ரூபாய்தான் வித்தியாசம்!
by Abdul kalam kitta award vanga thudippor sangam!

நிலவையும் விண்ணையும் பிரிப்பது அம்மாவாசை!

என்னையும் அவளையும் பிரிப்பது அவள் அம்மா ஆசை!


பையன்: நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!
பொண்ணு: தேங்க்ஸ்!
பையன்: உங்களை விட உன் தங்கச்சி இன்னும் அழகா இருக்கா!
பொண்ணு: போடா நாயே!
பையன்: அது உங்க ரெண்டு பேரவிட சூப்பரோ சூப்பர்!

முதலிரவுக்கும் கடைசி இரவுக்கும் என்ன வித்தியாசம்!
ரொம்ப சிம்பிள்! பூ மேலெ நீ விழுந்தா அது முதல் இரவு!
உன் மேல பூ விழுந்தா அது கடைசி இரவு!

என்ன தான் கண்ணகியை ஊரெல்லாம் பத்தினின்னு சொன்னாலும் கண்ணகி போட்டோவை டவுன் லோடு பண்ணும் போது கம்ப்யூட்டர்  சொல்றது ஒன் ஐட்டம் டவுன்லோடுன்னுதான்!

இதில் எது புத்திசாலி!?

வட்டம், சதுரம்?

சதுரம்தான்! ஏன்னா அதுக்கு நாலு மூலை இருக்கே!

மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம்?
1
2
3
4
 மழையில ஸ்ரேயா டேன்ஸ் ஆடுவா! வெயில்ல பாவனா டேன்ஸ் ஆடுவா?

சர்தார் ஒரு பிரஷர் குக்கர் வாங்கினார். மறுநாள் அதை ரிடர்ன் கொடுத்தார் சேல்ஸ்மேன் கேட்டார் ஏன் ரிட்டர்ன் பண்ணறீங்க? சர்தார் சொன்னார், வீட்டுல வயசுபொண்ணுங்க இருக்குது! இது விசில் அடிச்சிகிட்டே இருக்குது!

ஜனவரி 14க்கும் பிப்ரவரி 14க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி 14 அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி 14

பஞ்ச் டயலாக்!
அதிகமா மேக்கப் போடற பொண்ணும் டீக்கடையில ரொம்ப நாளா தூங்கற பன்னும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை!

சுவாமிஜி! உலகம் ஏன் இப்படி சுத்துது?
ஒரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச மனுசனே இப்படி சுத்தும்போது மூணு குவார்ட்டர் தண்ணி இருக்கற உலகம் ஏன் சுத்தக்கூடாது?

ஏங்க நான் இப்படியே சமைச்சு போட்டுகிட்டிருந்தா என்ன ஆகும்?
சீக்கிரம் என்னோட எல்.ஐ.சி பணம் உனக்கு கிடைக்கும்!

டிஸ்கி} நெட்டில் மேய்ந்த போது கிடைத்த சில் எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ் இவை! யான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என பகிர்ந்துள்ளேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுதுங்கள்!
 

Comments

  1. >>>
    என்ன தான் கண்ணகியை ஊரெல்லாம் பத்தினின்னு சொன்னாலும் கண்ணகி போட்டோவை டவுன் லோடு பண்ணும் போது கம்ப்யூட்டர் சொல்றது ஒன் ஐட்டம் டவுன்லோடுன்னுதான்!
    <<<

    மூக்கு பொடப்பா இருந்தா இப்பிடித்தான் யோசிக்க தோணுமாம் :D :D

    ReplyDelete
  2. சரவெடி துணுக்குகள்.. சில படித்தவை சில படிக்காதவை :D

    ReplyDelete
  3. ஹா... ஹா. நல்ல நகைச்சுவைகள்...

    நன்றி.
    திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  4. நல்ல நகைச்சுவைகள்...
    ஹா... ஹா.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!