ஏ.டி.எம் செண்டரில் ஹீரோவாவது எப்படி?
விழிப்புணர்வு பதிவு ஏதாவது போட்டாத்தான் பதிவர்ங்கறதுக்கு ஜென்ம சாபல்யம் அடைய முடியும்னு தோணுச்சு ! அதுக்குத்தான் இந்த பதிவு ரொம்ப சின்ன விசயம் தான்! ஆனா எல்லோருக்கும் தெரியாது. மூர்த்தி சிறிசா இருந்தாலும் கீர்த்தி பெரிசு சொல்லுவாங்க இல்ல! அப்படித்தான்.
நீங்க பணம் எடுக்க ஏ.டி.எம் போறீங்க அப்ப திடீர்னு உள்ள நுழைஞ்ச ஒருத்தன் கத்தியை காட்டி மிரட்டி பணம் எடுக்கச்சொல்லி மிரட்டறான்னு வச்சிகிங்க அந்த திருடனை எப்படி மடக்கலாம்!
பெருசா தல மாதிரி எல்லாம் பீல் பண்ணி யோசிக்க வேண்டாம் சிம்பிள் மேட்டர்! உங்க பின் நம்பரை தலை கீழா மாத்தி போடுங்க! அதாவது உங்க நம்பர் 1234 என்றால் 4321 ன்னு மாத்தி அடிங்க.
பணம் வெளியில் வந்து சிக்கிக்கும் அதே சமயம் பக்கத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் பறந்து போலீஸ் ஸ்பாட்டுக்கு வந்து நிற்கும். திருடன் வசமா சிக்கிப்பான். நீங்களும் ஹீரோவா மாறிடலாம்.
தகவல் உதவி} ஃபேஸ்புக்.
டிஸ்கி} இதை திரட்டிகளில் இணைத்து பிரபலபடுத்தலாமே!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கமெண்ட்களை தாராளமா சொல்லுங்க! நன்றி!

நல்ல தகவல் சார் ! பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteஅண்ணா உங்களோடு ஒரு விருதை பகிர்ந்துள்ளேன் ...நேர்மிருக்கையில் பெற்றுக் கொள்ளவும்
ReplyDeleteIthu oru tappana thagaval....
ReplyDelete