இது ஃபேஷனா? இல்ல மோஷனா? ஃபேஸ்புக்கில் சுட்ட படங்கள்!












டிஸ்கி} பேஸ் புக்கில் மேய்ந்த போது என்னை கவர்ந்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு. தங்கை திருமணத்திற்கு வெளியூர்( வேலூர்) செல்வதால் இது முன் கூட்டி பதிவேற்றம் செய்யபட்ட பதிவு. அன்பர்கள் திரட்டிகளில் இணைத்து பிரபலபடுத்தினால் நன்றியுடையவன் ஆவேன்!

தங்கள் வருகைக்கு நன்றி!பதிவு குறித்த கமெண்ட்களை அள்ளி வீசி ஊக்கப்படுத்துங்கள்!

Comments

Post a Comment