படித்தேன்! தொகுத்தேன்! பொதுஅறிவுத் தகவல்கள்!
படித்தேன்! தொகுத்தேன்! பொதுஅறிவுத் தகவல்கள்!
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகளின் எண்ணிக்கை! 1.83,000
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தினமும் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சென்ற ஆண்டில் இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 62லட்சது 90 ஆயிரம் பேர்.
உலக அளவில் உள்நாட்டு விமானசேவையில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.
நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் இணையதள் முன் பதிவுகள் ரத்து மூலம் ரயில்வே ஈட்டிய லாபம் 750கோடி ரூபாய்.
சுவிஸ் வங்கியில் அதிக அளவு வைப்புகணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கையில் இந்தியாவிற்கு 55வது இடம்.
இலவச காலணிகள் பெறும் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை 81.00.000.
இந்தியக் கடற்கரையின் மொத்த நீளம் 7,517 கி.மீட்டர்கள்.
இந்தியர் ஒருவரின் சராசரிக் கடன் 32,812 ரூபாய்.
தங்க கம்பளி பூமி என்பது ஆஸ்திரேலியா.
ஒலியை ஈர்க்கும் மரம் தூங்குமூஞ்சி மரம்.
இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைத் துறைமுகம் விசாகப்பட்டினம் துறைமுகம்.
உலகின் நீளமான சுவர் சீனப்பெருஞ்சுவர்.
கருங்கல் நகரம் என்பது அபர்டீன்.
எழு ஞாயிற்றின் நாடு என்பது ஜப்பான்.
உலக எயிட்ஸ் ஒழிப்பு தினம் டிசம்பர் 1.
மத்திய தரைக்கடலின் திறவு கோல் எனப்படுவது ஜிப்ரால்டர் ஜலசந்தி.
தென்னிந்தியாவின் உயரமான சிகரம் தொட்டபெட்டா.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்தலாமே!
நல்ல தொகுப்பு...
ReplyDeleteBookmark செய்து கொண்டேன்... நன்றி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
ReplyDeleteஒரு வரிசெய்திகள் படிப்பதற்கு தேன்..!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
Deleteதென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம் ஆனைமுடி
ReplyDelete