34 விரல்களுடன் அதிசயச் சிறுவன்!

அக்சத் சக்சேனா! வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இந்த சிறுவனுக்கு வயது ஒன்று! இவனுக்கு இரண்டு கைகளிலும் தலா ஏழு விரல்கள் வீதம் 14 விரல்களும் கால்களில் தலா 10 விரல்கள் வீதம் இருபது விரல்களும் ஆக முப்பத்து நான்கு விரல்கள் உள்ளன. இது ஒரு கின்னஸ் சாதனை ஆகும்!

நன்றி பார்வர்ட்ஸ் டு ஆல்!

Comments

  1. அட பிறக்கும் போதே சாதனையுடன் பிறந்த சிறுவன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?