வலி!

வலி!
அப்பா அடித்தபோதும்
வலிக்கவில்லை!
ஆசிரியர் அடித்தபோதும்
வலிக்கவில்லை!
கிரிக்கெட் ஆடி மண்டை
உடைந்தபோதும்
வலிக்கவில்லை!
உன்னோடு பைக்கில் சுற்றி
உன்
அண்ணன்களிடம்
உதைபட்டபோதும்
வலிக்கவில்லை!
ஆனால் வலித்தது
உன் ஒற்றைச்சொல்லால்
நீ என்னை மறந்துவிடு
என்றபோது!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே!.கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

கணவரை 'கைக்குள்' வைப்பது எப்படி?