இது எப்படி இருக்கு?

 இது எப்படி இருக்கு?


 ஒரு தொழிலதிபரை ஒரு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பேச அழைத்தனர். அங்கு போய் என்ன பேசுவது என்று தொழிலதிபருக்குத் தெரியவில்லை. ஒன்றுமே புலப்படாததால் உதவியாளரை அழைத்து யோசனைக் கேட்டார்.
    நகைச்சுவையாக ஏதாவது பேசுங்கள். முதலில் “நான் அடுத்தவன் பெண்டாட்டி மடியில் படுத்துக் கிடந்திருக்கிறேன்” என்று சொல்லுங்கள் கூட்டம் திகைக்கும். பின் சற்று இடைவெளி விட்டு, “அது வேறு யாருமல்ல.என்னுடைய தாயார்தான்.” என்று சொல்லுங்கள் என்று சொல்லிக் கொடுத்தார் உதவியாளர்.
  தொழிலதிபரும் விழாவுக்குச் சென்றார். உதவியாளர் சொல்லிக் கொடுத்தது போலவே “நானும் அடுத்தவன் பெண்டாட்டி மடியில் படுத்திருந்தது உண்டு...” என்று சொல்லி நிறுத்தினார். பிறகு கூட்டதை பார்த்து, அது வேறு யாருமல்ல எனது உதவியாளரின் தாயார் தான்! என்றார்.
   இது எப்படி இருக்கு!


எங்கோ எதிலோ படித்தது.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

  1. இது எப்படி இருக்கு?
    ரொம்ப அசிங்கமா இருக்கு!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!