ஹைக்கு கவிதைகள்

 ஹைக்கு கவிதைகள்

முரண்!

எரிபொருள்
 சிக்கணம் பற்றி
பேசவந்தார் எம்.எல் ஏ!
எழுபது கார்கள்  
அணிவகுக்க!

துறல்!

யார் வீட்டில்
கல்யாணமெண்று
வானம் இப்படி வானம்
பன்னீர் தெளிக்கிறது?

நட்சத்திரங்கள்!

கறுப்பு போர்வையில்
மின்னும்
சிவப்பு பொட்டுக்கள்
யாரை பார்த்து
கண்ணை சிமிட்டுகின்றன!

கோபம்!

உணர்ச்சிகளின்
கொந்தளிப்பில்
உள்ளம் புழுங்கி
வீசும் புயல்!

சொல்!

உணர்வின் உன்னதமான
வெளிப்பாடு!
சில உயர்வானவை
பல பயனற்றவை!
தங்கள் வருகைக்கு நன்றி ! பதிவு குறித்த தங்கள் கருத்தினை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!


Comments

 1. கவிதைகள் எல்லாமே நல்லாயிருக்கு..

  ReplyDelete
 2. துறல்!

  யார் வீட்டில்
  கல்யாணமெண்று
  வானம் இப்படி வானம்
  பன்னீர் தெளிக்கிறது?

  (வானம்) இந்த வானம் வேண்டாமே என்று நினைக்கிறேன்
  அண்ணா மற்றவை அனைத்து சூப்பர்

  யார் வீட்டில்
  கல்யாணமெண்று
  வானம் இப்படி
  பன்னீர் தெளிக்கிறது?

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!