புகைப்பட ஹைக்கூ 20


புகைப்பட ஹைக்கூ 20


குழந்தையின்
மடியில்
குழந்தை!


விலையில்லை!
பாப்பாவின்
பாசம்!


ஒற்றுமையில்
ஒன்றுபட்டார்கள்
தெருவோரம் வீடு!


பெறாத பிள்ளையை
பெற்றபிள்ளை
வளர்க்கிறது!


மடியில் இருப்பது
கனமல்ல!
பாசம்!


பாசமழையில்
நனைகிறது
நாய்க்குட்டி!


இரக்கம்
இன்னும் தொலையவில்லை!
சிறுமியின் மடியில் நாய்!

தொட்டில் குழந்தைக்கு
தட்டை நீட்டுகிறது
குழந்தை!

தாயான
குழந்தை!
சேயானது நாய்க்குட்டி!

தளிரிலேயே உதிக்கிறது
தாய்மைகுணம்!
பெண்ணுக்கு!

பாசிமணி விற்றாலும்
ஊசிப்போகவில்லை!
உணர்வுகள்!


சோகவிழியில்தாலாட்டு
சுகமாய் உறங்கும்
நாய்க்குட்டி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் இட்டு உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. /// பாசிமணி விற்றாலும்
  ஊசிப்போகவில்லை!
  உணர்வுகள்! ///

  அருமை...

  ReplyDelete
 2. பாசிமணி விற்றாலும்
  ஊசிப்போகவில்லை!
  உணர்வுகள்!


  சோகவிழியில்தாலாட்டு
  சுகமாய் உறங்கும்
  நாய்க்குட்டி!

  அனைத்தும் அருமை அண்ணா இருந்தும் என்னை மிகவும் கவர்ந்தது இவை இரண்டும்

  ReplyDelete
 3. // பாசிமணி விற்றாலும்
  ஊசிப்போகவில்லை!
  உணர்வுகள்!
  // - arumai!

  ReplyDelete
 4. sako...!

  ovvontrum manathai nerudiyathu...!

  ReplyDelete
 5. கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.com/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

  ReplyDelete
 6. Manathai nerudugirathu ovvoru kavidhaiyum...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2