எதிர்காலம் உன்கையில்!

எதிர்காலம் உன்கையில்!

எதிர்காலம் உன் கையில்
இளைஞா எழுந்திரு!
எத்தனைகாலம் தான்
ஏமாந்து கிடப்பாய்?
கிடைப்பதை விட்டுவிட்டு
பறப்பதற்கு ஆசைப்படும்
பண்பைபரணில் தூக்கி எறி!
சுமை தூக்கி பிழைப்போறும்
உன்னை விட மேலண்றோ
இதை நினை!
தூங்கி கிடக்காமல்
தூசு துடைத்தும் பிழை!
பிச்சை எடுக்காமல்
எச்சில் துடைத்தாலும்
பிழையில்லை!
உன் வாழ்க்கை உன்கையில்
உன் உயர்வு உன்னிடமே
இளைஞா!
உறங்கிக் கிடக்காமல்
மனம் இறங்கி
சிந்தித்துப்பார்!
பாரதம் உன்பார்வையில்
சிறிதாகிப் போகும்!


தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் பொன்னான கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் பதிவு பிடித்திருந்தால் வாக்கிட்டு செல்லலாமே! நன்றி !


Comments

  1. பதிவு அருமை .ஆனா அசின பத்திதான் ஒண்ணுமே சொல்லல .....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!