மனைவிக்கு செல்லப்பேரு கைபேசி! ஜோக்ஸ்!
வரதட்சணை, சீர்வரிசை இல்லாமல் பத்து கல்யாணம்
நடத்தி வெச்சுட்டேன் என்கிறாரே..யார் அவர்?
பக்கத்து ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராம்ல!
நடத்தி வெச்சுட்டேன் என்கிறாரே..யார் அவர்?
பக்கத்து ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராம்ல!
நான் நேத்து அஞ்சு ஈயை சாவடிச்சேன் அதுல 3 ஆம்பள ஈ, 2 பொம்பள ஈ”
”எப்படி ஆம்பள ஈ பொம்பள ஈன்னு கண்டுபுடிச்சே?”
“அது ரொம்ப ஈஸி. 3 ஈ சேவிங் மிஷின் மேல உட்கார்ந்து இருந்தது, 2 லிப்ஸ்டிக் மேல உட்கார்ந்து இருந்தது”
”எப்படி ஆம்பள ஈ பொம்பள ஈன்னு கண்டுபுடிச்சே?”
“அது ரொம்ப ஈஸி. 3 ஈ சேவிங் மிஷின் மேல உட்கார்ந்து இருந்தது, 2 லிப்ஸ்டிக் மேல உட்கார்ந்து இருந்தது”
நாராயணசாமி ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்த போது ஒரு சுவற்றில் ஏதோ எழுதியிருந்ததை படித்தார்.
அதில்
“இதை படிப்பவன் ஒரு கழுதை” என எழுதியிருந்தது.
உடனே நாராயணசாமி கோபமாக அங்கே எழுதியிருந்ததை கஷ்டப்பட்டு அழித்துவிட்டு எழுதினார்.
“இதை எழுதியவன்தான் கழுதை”
அதில்
“இதை படிப்பவன் ஒரு கழுதை” என எழுதியிருந்தது.
உடனே நாராயணசாமி கோபமாக அங்கே எழுதியிருந்ததை கஷ்டப்பட்டு அழித்துவிட்டு எழுதினார்.
“இதை எழுதியவன்தான் கழுதை”
நம்ம ஊரு பிரஸிடண்ட் கங்காரு மாதிரி
"எப்படி?"
"எப்பவும் ஒரு குட்டியோடு தான் இருப்பார் ?"
"எப்படி?"
"எப்பவும் ஒரு குட்டியோடு தான் இருப்பார் ?"
தயாரிப்பாளர் : நம்ம படத்துக்கு ஜனங்க கூட்டமா அடிச்சு பிடிச்சுகிட்டு வர்ர மாதிரி பேர் சொல்லுங்க.
டைரக்டர் : இலவசம்.
டைரக்டர் : இலவசம்.
உங்க மனைவியை ‘கை பேசி’ னு செல்லமா கூப்பிடறீங்களே
அவங்க செல்போன் பிரியரா..?
அட, நீங்க வேறஅவளுக்குக் கோபம் வந்தா கைதான் பேசும்..!
அவங்க செல்போன் பிரியரா..?
அட, நீங்க வேறஅவளுக்குக் கோபம் வந்தா கைதான் பேசும்..!
எங்க தலைவர் விரல் நுனியில் விஷயத்தை வெச்சிருப்பாரு…!
எங்க தலைவர் விரல் நுனியில் ஊறுகாயை வெச்சிருப்பாரு..!
எங்க தலைவர் விரல் நுனியில் ஊறுகாயை வெச்சிருப்பாரு..!
கணவன்: நான் செத்துட்டா நீ என்னப் பண்ணுவ?
மனைவி: நீங்க செத்த பிறகு எனக்கு என்னங்க வாழ்க்கை.. நானும் செத்துப் போய்டுவேன்.
கணவன்: சரிதான்.. ஜோசியர் சொன்னது சரியாத்தான் இருக்கு.
மனைவி: என்னங்க சொன்னாரு?
கணவன்: நீ செத்தாலும் சனி உன்ன விடாதுன்னு
மனைவி: நீங்க செத்த பிறகு எனக்கு என்னங்க வாழ்க்கை.. நானும் செத்துப் போய்டுவேன்.
கணவன்: சரிதான்.. ஜோசியர் சொன்னது சரியாத்தான் இருக்கு.
மனைவி: என்னங்க சொன்னாரு?
கணவன்: நீ செத்தாலும் சனி உன்ன விடாதுன்னு
ஆசிரியர்: ஏன்டா லேட்?
ஸ்டுடென்ட்: பைக் பஞ்சர் சார்...
ஆசிரியர்: பஸ்'ல வர வேண்டியதுதானே?
ஸ்டுடென்ட்: சொன்னா உங்க பொண்ணு எங்க கேக்குறா சார்?
ஆசிரியர்: ?!?
ஸ்டுடென்ட்: பைக் பஞ்சர் சார்...
ஆசிரியர்: பஸ்'ல வர வேண்டியதுதானே?
ஸ்டுடென்ட்: சொன்னா உங்க பொண்ணு எங்க கேக்குறா சார்?
ஆசிரியர்: ?!?
கடைத் தெருவில் இருவர்:
மாப்ளே... அந்தப் பிச்சைக்காரன் கேட்டதும் அஞ்சு ரூபாயை உடனே போட்டுட்டியே?
எப்பிடி இருந்தாலும் நீ கேக்கப் போற? உனக்குக் கொடுக்கிறதை விட அவனுக்குப் போட்டா புண்ணியமாவது மிஞ்சும்...
மாப்ளே... அந்தப் பிச்சைக்காரன் கேட்டதும் அஞ்சு ரூபாயை உடனே போட்டுட்டியே?
எப்பிடி இருந்தாலும் நீ கேக்கப் போற? உனக்குக் கொடுக்கிறதை விட அவனுக்குப் போட்டா புண்ணியமாவது மிஞ்சும்...
நன்றி! ரிலாக்ஸ் ப்ளீஸ் முகநூல் பக்கம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
ஹா ஹா ஹா
ReplyDeleteநாராயணசாமி ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு சுவற்றில் ஏதோ எழுதியிருந்ததை படித்தார்.
ReplyDeleteஅதில்
“இதை படிப்பவன் ஒரு கழுதை” என எழுதியிருந்தது.
உடனே நாராயணசாமி கோபமாக அங்கேஎழுதியிருந்ததை கஷ்டப்பட்டு அழித்துவிட்டு எழுதினார்.
“இதை எழுதியவன்தான் கழுதை”
எல்லா நகைச்சுவையும் அருமை ! அதிலும் :))))))) .....
ஹா ஹா ஹா ஹா பாவம் நாராயணசாமி...அருமையான ஜோக்குகள்.
ReplyDeleteசெம செம செம காமெடி போங்க ....
ReplyDeletehaaa haaa !
ReplyDeletesema...