பொது அறிவு
தெரிந்து கொள்வோம். பொது அறிவு.
· நம் கண்களில் உள்ள தசைகள் ஒரு நாளைக்கு இலட்சம்முறைக்கு மேல் அசைந்து வேலை செய்கின்றன.
· இந்தியாவில் தயாரான முதல் டெக்னிக் கலர் படம் ஜான்சி-கி-ராணி
· உலகின் முதல் கல்வெட்டு லத்தீன் மொழியில் கி.மு 600இல் பொறிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
· தபால் கார்டை முதல் முதலாக கண்டுபிடித்தவர்கள் ஆஸ்திரியர்கள்.
· உலகிலேயே மிகப்பழமையான எழுத்துமொழி சீன மொழி.
· பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐஸ் படுகைகள் உருகி உருவானதுதான் நயாகரா நீர்வீழ்ச்சி.
· தமிழகத்தின் மிகப்பெரிய கோவில் தஞ்சை பெரிய கோவில் என வழங்கும் பிரகதீஸ்வரர் கோவில்.
· டோக்கியோவின் பழைய பெயர் “எடொ”
· கிரிக்கெட் பிட்சின் நீளம் 20.12 மீட்டர்.
· தெற்காசியாவின் மிகச்சிறிய நாடு மாலத்தீவுகள்.பரப்பளவு 298 ச.கீ.மீ.
· கட்டடக்கலை இஞ்சினியர்கலை உலகிற்கு தந்த முதல் நாடு ரோமாபுரி.
· அலாரம் அடிக்கும் கடிகாரம் 655 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு பிடிக்கப்பட்டது.
Comments
Post a Comment