ஹை! ஹைக்கூ!
வரதட்சணை
தட்டு நிறையப்
பொண்ணோடு
போனவள்
அடிபட்டு
உடம்பு நிறைய
புண்ணோடு
திரும்பினாள்
மழை!
மேகத்தொட்டியில்
மிகப்பெரிய
ஓட்டை!
இடி!
அட ஆகாயத்தில்
கூடவா
அடுப்படிச் சண்டை
ஆசை
மனிதனுக்குள்
மறைந்த்திருக்கும்
மருந்தில்லா
தொற்றுநோய்
எழுத்து
வெள்ளைப்
புடவையில்
விதவிதமான டிசைன்கள்
கண்ணீர்
இமையின் கரை
உடைந்ததால்
எவ்வளவு
வெள்ளம்?
சிகரெட்
பற்றவைத்தவனை
பற்றவைக்கும்
கண்ணிவெடி!
துடைப்பம்
நான் அழுக்கானால்
உன் வீடு
அழகாகும்
தட்டு நிறையப்
பொண்ணோடு
போனவள்
அடிபட்டு
உடம்பு நிறைய
புண்ணோடு
திரும்பினாள்
மழை!
மேகத்தொட்டியில்
மிகப்பெரிய
ஓட்டை!
இடி!
அட ஆகாயத்தில்
கூடவா
அடுப்படிச் சண்டை
ஆசை
மனிதனுக்குள்
மறைந்த்திருக்கும்
மருந்தில்லா
தொற்றுநோய்
எழுத்து
வெள்ளைப்
புடவையில்
விதவிதமான டிசைன்கள்
கண்ணீர்
இமையின் கரை
உடைந்ததால்
எவ்வளவு
வெள்ளம்?
சிகரெட்
பற்றவைத்தவனை
பற்றவைக்கும்
கண்ணிவெடி!
துடைப்பம்
நான் அழுக்கானால்
உன் வீடு
அழகாகும்
Comments
Post a Comment