செல் போன் செய்திகள்
எனக்கு பிடித்த எஸ்.எம்.எஸ் கள்
ஜேம்ஸ் பாண்ட் ஒரு இந்தியனை சந்தித்தபோது தன் பெயரை இவ்வாறு அறிமுகப்படுத்திக்கொண்டார். ஐ யம் பாண்ட், ஜேம்ஸ்பாண்ட். அதுக்கு நம்மாளு சொன்னபதில், ஐ,ம் நாயுடு. வெங்கடநாயுடு, சிவவெங்கடநாயுடு, லக்ஷ்மிநாராயண சிவ வெங்கடநாயுடு.ஸ்ரீனிவாசலு லக்ஷ்மிநாராயண சிவவேங்கடநாயுடு, சீத்தாராமராஜசேகர.ஸ்ரீனிவாசலு லக்ஷ்மிநாராயண சிவவேங்கடநாயுடு,......
பாண்ட்: டேய் தெரியாம சொல்லிட்டேன் விட்டுருடா!
நிஜங்கள் தரும் சந்தோஷத்தைவிட நினைவுகள் தரும் சந்தோஷம் அதிகம்.நிஜங்கள் நிலைப்பதில்லை.நினைவுகள் அழிவதில்லை.
Fact of life: solve simple mistakes early before it leads to big problem. Becoz we always slip from small stones and not from a mountain.
எதையும் விட்டுக்கொடுக்கும் பழக்கம் உனக்கிருந்தால் எல்லாமே உன்னிடம் சேர்வதற்கு விறுப்பப் படும் -புத்தர்.
Reversela padichalum adhe words varum.
Madam, Eye, Radar, Rotator, Eve, Malayalam,Deified, Repaper, Redivider idhu ellam vida “AmmA”, “AppA” how is it.
Comments
Post a Comment