தகவல் களஞ்சியம்.


தகவல் களஞ்சியம்!


#சன் ஆஃப் எ பிட்ச் என்று ஆங்கிலத்தில் திட்டுவார்கள் இதன் பொருள் தெரியுமா? பிட்ச் என்றால் அது பெண் நாயை குறிக்கும்.
#நிலவில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் தனது16வது வயதிலேயே விமானம் ஓட்ட லைசென்ஸ் பெற்றவர்.
#ஆஸ்திரேலியாவில் சைக்கிளில் செல்பவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற சட்டம் உள்ளது.
#பெட்ரோலில் ஓடிய முதல் கார் பென்ஸ்.
# மாஃபியா எனும்ரகசிய கும்பல் முதலில் இத்தாலியில் உள்ள சிசிலியில் தோன்றியது.
# ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லர் ஓர் ஜெர்மானியர் அல்லர். அவர் பிறந்தது ஆஸ்திரியாவில்
#பூமியிலேயேமிகவும் வயதான மரம் தேவதாரு எனப்படும் ‘பிரிஸல்கோன்பைன்’ இதன் வயது 3600 ஆண்டுகள்
#நம்முடைய மூளை முழுக்க முழுக்க என்பது சதவிகிதம் தண்ணீர் அடங்கியது. மீதிப்பகுதி 100கோடி நரம்புகளை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதால் வந்த எடை.
#இந்தியாவின் துயர நதி என்பது கோசி நதி.
#இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவிகிதம் பேர் கிராமங்களில் வசிக்கிறார்கள்
#அணு சக்திக்கு பயன் படும் கனநீர்தான் உலகிலேயே விலை அதிகமான் தண்ணீர் ஆகும் இதன் விலை ஒருலிட்டர் 15000 அல்லது அதற்கும் மேல் இது விலையல்ல கொண்டுவர ஆகும் செலவு.
#எழுத்து சுதந்திரத்திற்காக முதலில் சிறையில் அட்டைக்கப்பட்ட இந்தியர் அபுல் கலாம் ஆசாத் ஆண்டு 1915


Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!