இந்த வார பாக்யாவில் டிசம்23-29 எனது ஜோக்ஸ்கள்

வழக்கம் போல இந்தவாரமும் பாக்யா என்னை ஏமாற்றவில்லை! என்னுடைய ஜோக்ஸ்கள் வெளிவந்து மகிழ்ச்சியைத் தந்தது. வர்த்தா புயல் காரணமாக வாடிப்போயிருந்த எனக்கு இந்த வாரம், குமுதம், பாக்யா, கார்டூன் ஆன்லைன் என்று தொடர் வெற்றிகள் வந்து மகிழ்ச்சியைத் தந்து வாட்டத்தை ஓரளவிற்கு போக்கின.
மின்சாரம் இரவில் மட்டும் விட்டு விட்டு வருகின்றது. ஜியோ சிம் சிக்னல் நேற்று முழுவதும் போராடிப் பார்த்தேன். கம்ப்யூட்டருடன் கனெக்ட் ஆகவில்லை! இன்றும் அப்படியே! பி.எஸ்.என். எல்.லில் போராடி இணைத்து இந்த பதிவை வெளியிடுகின்றேன்.
நிலைமை சீரடைந்ததும் வழக்கம் போல நண்பர்களின் பதிவுகளை வாசிக்க வருகின்றேன். இணைப்பு மிகவும் ஸ்லோவாக இருப்பதால் பக்கங்கள் திறக்க நேரம் ஆகின்றது. எனவே பொறுத்துக் கொள்ளுங்கள்.
பாக்யாவில் என் படைப்புக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் பாக்யா ஆசிரியர் குழுவினருக்கும் என்னை உற்சாகப்படுத்தி எழுத தூண்டிய எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி பத்திரிக்கையில் வெளிவந்ததை உடனே பகிர்ந்து கொள்ளும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் எனது குடும்பத்தினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
கீழே எனது ஜோக்ஸ்கள்!

முதல் ஜோக்! பழசு எதுவானாலும் வாங்கிக்கிறேன்னுதானே சொன்னீங்க?
அதுக்காக உங்க மாமியாரை ஓ-எல்-எக்ஸ்லே எல்லாம் விற்க முடியாதும்மா!
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
வாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteசாமியார் ஜோக்கை ரசிக்க முடியலை! :(
ReplyDelete