இந்த வார ஆனந்த விகடனில் எனது ஜோக்!
இந்த வார ஆனந்த விகடனில் எனது ஜோக்!
கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் எனது ஜோக் ஒன்று ஆனந்த விகடனில் இடம்பெற்றுள்ளது. ஆண்டு கடைசியில் மீண்டும் விகடனில் என் பெயர் பதித்தது மட்டற்ற மகிழ்ச்சியினை தந்தது.
ஜோக்கினை பிரசுரம் செய்த விகடன் குழுமத்திற்கும் பாசுமணி சார், மற்றும் ஜோக்கினை பதிவிட்டு விபரம் சொன்ன தமிழக எழுத்தாளர் குழுவின் பொன் ராஜபாண்டி அண்ணாச்சி, ஏந்தல் இளங்கோ சார், ரவிக்குமார் சார் மற்றும் குழு நண்பர்கள், வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
இந்த ஆண்டு இறுதியில் பிரசுரமான ஜோக் எனக்கு மேலும் ஊக்கம் தந்து இன்னும் நிறைய எழுத தூண்டி உள்ளது. ஆயினும் தந்தையின் உடல்நலக்குறைவு, வேலைப்பளு காரணமாக எழுதுவதற்கான சூழல் சரிவர அமையவில்லை!
வர்தா புயல் பாதிப்பினால் பகல் பொழுதில் சரிவர மின்சாரம் இருப்பதும் இல்லை! இதனால் மற்ற நண்பர்களின் வலைப்பக்கம் செல்வதும் படிப்பதும் குறைந்து உள்ளது. என் பதிவுகளும் குறைந்து உள்ளது.
புத்தாண்டில் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கிறேன்.
அன்பு நண்பர்கள் என்னுடைய சூழலை புரிந்து கொள்ள வேண்டும். விரைவில் நண்பர்களின் வலைப்பக்கங்களை காண விரைந்தோடி வருகின்றேன்! அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
கீழே விகடனில் வெளிவந்த எனது ஜோக்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
வாழ்த்துக்கள் சுரேஷ்!
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகளூம்!!! இப்புத்தாண்டில் தங்களது படைப்புகள் பலதும் பல இதழ்களிலும் வெளியாகிட வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
ReplyDeleteஆனந்த விகடனில் தங்கள் நகைச்சுவைத் துணுக்கு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !
ReplyDeleteஎனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி
புத்தாண்டு வாழ்த்துக்களுடன் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
ReplyDeleteவிகடனில் வெளீவந்தமைக்கு வாழ்த்துகள். விரைவில் இணையப் பிரச்னை தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDelete