இந்த வார பாக்யா டிசம்பர் 16-22 இதழில் என் ஜோக்ஸ்கள் 12

இந்த வாரமும் பாக்யா வார இதழ் என்னை ஏமாற்ற வில்லை! சென்ற ஞாயிறன்று மூட் சரியில்லை. இருப்பினும் முயற்சித்து இருபது ஜோக்ஸ்கள் பாக்யாவிற்கு அனுப்பினேன். அதில் பன்னிரண்டு ஜோக்ஸ்கள் தேர்வாகி என்னை உற்சாகப்படுத்தின. அதில் இரண்டு பக்கங்களில் வெளியான என் ஜோக்ஸ்களில் பெயர் வெளியாகாமல் போனது ஒரு வருத்தம் என்றாலும் பன்னிரண்டு ஜோக்ஸ்கள் பிரசுரம் ஆனது மிக்க மகிழ்ச்சியை தந்தது.
தொடர்ந்து ஊக்கம் அளித்து வரும் பாக்யா ஆசிரியர் குழுவினர், தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமம், வலைப்பூ தோழமைகள், குடும்பத்தினர் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள். கீழே எனது ஜோக்ஸ்கள்

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
வாழ்த்துகள்.....
ReplyDeleteஎழதிக் குவித்துக் கொண்டிருப்பவைக்கு வாழ்த்துகள் பழைய விகான் இதழ்களை படித்துக் கொண்டிருந்தபோது ஆகஸ்டு மாத ஒரு விகடன் இதழில் உங்கள் ஜோக் வெளியாகி இருந்ததை பார்த்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteவார இதழ்களில் வெளியாவதற்கு வாழ்த்து ஆனால் அந்த நகைச்சுவைகளை இங்கு போட்டோ எடுத்து போடும் போது அந்த போட்டோவ்ல் உள்ள நகைச்சுவைகளை இங்கே எழுதி பதிவிட்டால் நன்றாக இருக்கும் காரணம் சில போட்டோக்களில் உள்ள நகைச்சுவைகளை படிக்க முடியவில்லை
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDelete