இந்த வார குமுதம் இதழில் 28-12-16 என்னுடைய ஜோக்!
இந்த வாரம் குமுதம் இதழிலும் என் ஜோக் ஒன்று பிரசுரம் ஆனது. குமுதம் இதழின் இணைப்பான லைஃபில் அந்த ஜோக் பிரசுரம் ஆனது. தேர்ந்தெடுத்த ஆசிரியர் குழுவினருக்கும் குமுதம் ஆசிரியர்,நிர்வாகத்தினர் அனைவருக்கும் எனது நன்றி!
இந்த தகவலை வாட்சப் மூலம் பகிர்ந்து கொண்ட தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழும நண்பர், ஏந்தல் இளங்கோ சாருக்கும் வாழ்த்திய நண்பர்களுக்கும் எனது நன்றி.
தொடர்ந்து ஊக்கமளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
ஜோக் கீழே!
இந்த தகவலை வாட்சப் மூலம் பகிர்ந்து கொண்ட தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழும நண்பர், ஏந்தல் இளங்கோ சாருக்கும் வாழ்த்திய நண்பர்களுக்கும் எனது நன்றி.
தொடர்ந்து ஊக்கமளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
ஜோக் கீழே!
கார்டூன் ஆன்லைன் மாத இதழில் இரண்டு மாதங்களாக எனது ஜோக் பரிசு பெற்று வருவதை அறிந்து இருப்பீர்கள். ஜாம்பாவன்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் நானும் கலந்து கொண்டு நவம்பர் மாதத்தில் மீண்டும் மூன்றாவது முறையாக பரிசு பெற்றேன். இது பரிசுத்தொகை அப்படியே இரட்டிப்பாக முதல் முறை 25,அடுத்து 50 இந்த முறை நூறு என தொடர்ச்சியாக மூன்று முறை வென்ற மகிழ்ச்சி மன நிறைவைத் தந்தது. அந்த ஜோக் கீழே!
தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் கார்டூன் ஆன்லைன் ஆசிரியர் திரு நல்லமுத்து அவர்களுக்கும் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவினருக்கும் எனது நன்றிகள்.
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள்நண்பரே
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள்....
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDelete