வார மாத இதழ்களில் பிரசுரமான என் ஜோக்ஸ்!
வலைப்பூவில் எழுதுவதோடு பத்திரிகைகளுக்கும் அவ்வப்போது என் நகைச்சுவை துணுக்குகளை அனுப்புவேன். அவை அவ்வப்போது குமுதம், விகடன், மின்மினி, அனிச்சம், கதிர்ஸ் போன்ற இதழ்களில் பிரசுரம் ஆகி மகிழ்ச்சியை கொடுக்கும்.
சிலவருடங்கள் முன் பாக்யா இதழில் தொடர்ந்து என் நகைச்சுவை துணுக்குகள் பிரசுரமாகி வந்தது.
இப்போது அச்சிதழ்கள் குறைந்துவிட்டது. அதே சமயம் எழுத்தாளர்கள் பெருகிவிட்டார்கள். எனவே அச்சிதழ்களில் வாய்ப்பு கிடைப்பது சிரமமாக இருக்கிறது. மிகுந்த போட்டியினூடே ஜெயித்து பிரசுரம் காண்பது பெருமகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.
கீழே அச்சிதழ் மற்றும் மின் இதழ்களில் பிரசுரமான என் ஜோக்ஸ்
குமுதம் 23-11-22
குமுதம் 28-9 22குமுதம் 30-11-22
குமுதம் 23-11-22
குமுதம் 23-11-22
அருமை... வாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துகள் சுரேஷ். மேலும் பல சிறப்புகளைப் பெற வாழ்த்துகள்.
ReplyDelete