சிரிச்சுக்கிட்டே இருங்க பகுதி 2
சிரிச்சுக்கிட்டே
இருங்க பகுதி 2
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.
1.
நம்ம தலைவருக்கு நக்கல் அதிகம்னு எப்படிய்யா சொல்றே?
2.
லேடி
டிரைவருக்கு தலைவர் கார் வாங்கிக் கொடுத்தது தப்பாப் போயிருச்சா ஏன்?
“ கட்சிக்காரங்கதான் தூங்க விடலைன்னா இவங்களுமா?
4.
தக்காளி
விலை ஏறுனதும் தலைவர் ரொம்பவும் குஷி ஆயிட்டாரே ஏன்?
சட்டை கொஞ்ச நாளைக்கு “சிவப்பா” ஆகாதிருக்கும்கிற
சந்தோஷம்தான்!
5.
டாஸ்மாக் ஊழல்ல சிக்கின தலைவர் கோர்ட்ல நீதிபதி கேட்டதுக்கு
என்ன பதில் சொன்னாராம்!
6.
எதிரியை துரத்தி அடிப்பது போல கனவு கண்டேன் அமைச்சரே!
நன்றாக யோசித்துச்சொல்லுங்கள் மன்னா! கனவில் ஓடியது
நீங்களா? எதிரியா?
7.
மன்னர் ஒரு ஜாலிப்
பேர்வழியா? எப்படி சொல்கிறாய்?
போர் என்று வந்துவிட்டால் தப்பிக்க ஆயிரம்
குழிகள் இருக்கிறது என்று சொல்கிறாரே!
8. எதிரிக்கு திரை கொடுக்க மாட்டேன் என்று போருக்குப் புறப்பட்டாரே மன்னர் என்ன ஆயிற்று?
கிழித்து தொங்கவிட்டுவிட்டானாம்!
எப்பத்திலிருந்து…!
ஓட்டல்ல போய்
“ஊத்தப்பம்” சாப்பிட்டு வந்ததிலிருந்துதான்!
10. ”உரிமைப் போராட்டம்” நடக்குதா? என்னய்யா சொல்றே?
மகளிர் உரிமைத் தொகை எனக்குத்தான் வேணும்னு மாமியாரும் மருமகளும் அடிச்சுக்கிறாங்க சார்!
நீ வேறு.. உயிர்ப்பிச்சை தா! என்று எதிரியில் காதில்
சொல்லிவிட்டு ஓடிவந்தாராம்!
12. இட்லி மேலே
எதுக்கு வேப்பிலை போட்டு தாளிச்சிருக்கீங்க?
இது "ஆவி" யில் வெந்த இட்லியாச்சே...
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை பகிர்ந்து செல்லலாமே! நன்றி!
எல்லாமே இரசித்தேன் நண்பரே
ReplyDeleteஹா.... ஹா....
ReplyDelete