கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 61.
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 61. 1. தலைவர் பத்ம விருது கொடுக்கிற நிகழ்சியிலே உளறி கொட்டிட்டார்! அப்படி என்ன சொன்னார்? பத்ம விருதுகள் வாங்கிய இவர்களெல்லாம் கூடியவிரைவில் பரம்வீர் சக்ராவும் வாங்க வாழ்த்துக்கள்னுட்டார்! 2. தலைவர் புதுசா கால் செண்டர் துவக்கனதும் யாரோ வேண்டாதவங்க போன் போட்டு கலாய்ச்சிட்டாங்களாம்! என்னன்னு? கால் செண்டர் நடத்தறீங்களே? ஆட்டுக்கால் கிடைக்குமா? இல்லே கோழிக்கால் கிடைக்குமான்னு கேட்டிருக்காங்க! 3. ஸ்மார்ட் போனும் புதுப் பொண்டாட்டியும் ஒண்ணுன்னு எப்படி சொல்றே? தடவிக்கொடுத்து வேலை வாங்கணும் கீறல் பட்டா செலவு அதிகம் வைக்குமே! 4. பேய்ப்படத்துக்கு கூட்டிக்கிட்டு போகச் சொன்னா கூட்டிக்கிட்டே போகமாட்டேங்கறீங்களே…! நிஜத்துல பேயை பார்த்தா மக்கள் பயந்து ஓடுவாங்களே! 5. இராம நாராயணன் விஜயை வைச்சு படம் எடுத்தா என்ன பேர் வைப்பாரு…? “குறி” 6. எங்கள் கட்சி தலைவர் உப்புமா கட்சி தலைவராய் இருக்கலாம்! அதற்காக கூட்டணிக்கு அழைத்...