இந்த வார பாக்யாவில் எனது பத்து ஜோக்ஸ்கள்!

இந்த வார பாக்யாவில் எனது பத்து  ஜோக்ஸ்கள்!

வாரவாரம் பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள் வருவதை அறிவீர்கள். சென்றவாரம் ஒன்று கூட வரவில்லை! இத்தனைக்கும் நிறைய அனுப்பி இருந்தேன். ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் விடாக்கண்டனாய் இந்தவாரம் மீண்டும் அனுப்பினேன். அதில் சில ஜோக்ஸ் பிரசுரம் ஆகி என்னை மகிழ்வித்து இருக்கிறது.

  தகவல் தந்த தமிழக எழுத்தாளர் வாட்சப் குழும நண்பர் ஜான்ரவி சார், மற்றும் உற்சாகமூட்டி பாராட்டிய தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழும நண்பர்கள். வெளியிட்ட பாக்யா ஆசிரியர் குழுவினர். தொடர்ந்து என்னை பாக்யாவில் எழுத ஊக்கமளிக்கும் நண்பர் எஸ்.எஸ்.பூங்கதிர் சார் வலையுலகில் என்னை ஊக்கப்படுத்தி வரும் நண்பர்கள் என் மனைவி, என் தாய், தந்தையர் உள்ளிட்டோர் அனைவருக்கும் எனது நன்றிகள்.

என்மேல் நம்பிக்கை வைத்து பிழைகளை பெரிது படுத்தாமல்
எனது படைப்புக்களை வெளியிட்டு வரும் பாக்யா நிறுவனர் பாக்யராஜ் சாருக்கும் ஆசிரியர் சித்தார்த் சார், மற்றும் குருமூர்த்தி சார் அவர்களுக்கும் எனது ஸ்பெஷல் நன்றிகள்.

உங்களின் பார்வைக்கு எனது படைப்புக்கள்!
மேலும் கடந்தவாரம் எனது இரண்டு ஹைக்கூக்கள் பொதிகைத் தென்றல் மாத இதழில் வெளியானது. வெளியிட்ட பொதிகைத்தென்றல் ஆசிரியர் குழுவினருக்கும் தகவல் தந்த தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமம் பாண்டியன் சாருக்கும் மிக்க நன்றி!

அந்த ஹைக்கூக்கள்!
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Comments

 1. வாழ்த்துகள் நண்பரே தொடர்ந்து வெல்லுங்கள்

  ReplyDelete
 2. சாதனைகள் தொடரட்டும், வாழ்த்துகள்

  ReplyDelete
 3. சாதனைக்குவாழ்த்துகள் ஜி :)

  ReplyDelete
 4. ஆகா
  வாழ்த்துக்கள் நண்பரே
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 6. மென்மேலும் வளர்க தோழர்

  ReplyDelete
 7. வாழ்த்துகள் சுரேஷ்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2