இந்த வார பாக்யாவில் எனது எட்டு ஜோக்ஸ்கள்!

வாராவாரம் என் ஜோக்ஸ்கள் பாக்யாவில் படையெடுத்து வருவதை அறிவீர்கள்! ஒரு மாறுதலுக்கு இந்த வாரம் மன்னர் ஜோக்ஸ் இல்லாமல் ட்ரெண்டி ஜோக்ஸ்கள் பாக்யாவில் இடம்பிடித்தது. பாக்யாவில் எனது படைப்பு வந்ததும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழு ஜான் ரவி சார் தகவல் அளித்தார். உடன் தோழர்கள் வாழ்த்துக்கள் நல்கினார்கள்.
சக எழுத்தாளர்களை ஊக்குவித்து பாராட்டி ஆலோசனைகள் தரும் நல்லதொரு வாட்சப் குழுவாக தமிழக எழுத்தாளர் வாட்சப் குழு திகழ்கிறது. குழு அட்மின்ஸ் வைகை ஆறுமுகம் சார், பாண்டியன் சார் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்! நன்றிகள்!
வலைப்பூவில் ஊக்கமளித்து வரும் சக நட்புக்கள் என் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது நன்றிகள்!
எனது படைப்புக்களை தொடர்ந்து வெளியிட்டு ஆதரவளித்து வரும் பாக்யா ஆசிரியர் குழுவினர் திரு பாக்யராஜ் சார், ஆசிரியர் சித்தார்த் சார், குருமூர்த்தி சார்! மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் முக்கியமாக எனது படைப்புக்களை பாக்யா பக்கம் திருப்பி விட்ட பூங்கதிர் சாருக்கும் எனது நன்றிகள்!
இனி ஜோக்ஸ்கள் உங்கள் பார்வைக்கு!

படங்களை என் செல் கேமராவில் எடுத்து பகிர்ந்துள்ளேன்! கிளியராக தெரியவில்லை எனில் பொறுத்துக் கொள்க!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!நன்றி!
அருமை வாழ்த்துகள் நண்பரே தொடரட்டும் புகழ் மாலை.
ReplyDeleteமென்மேலும் வளர்க..
ReplyDeleteவாழ்த்துகளும் பாராட்டுகளும் சுரேஷ்..
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துகள்.....
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறந்த நகைச்சுவைத் துளிகள்
ReplyDeleteதப்பா நினைக்காதீங்க ,தலைவரோட சின்ன வீட்டு தங்கத்தை ரசித்தேன் :)
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரா... தொடரட்டும் எழுத்துப் பயணம்.
ReplyDelete