இந்த வார பாக்யாவில்(sep 23-29 )எனது ஜோக்ஸ்கள்!

பாக்யா வார இதழில் படைப்புக்கள் ஜோக்ஸ்கள் எழுதி வருவது பற்றி ஏற்கனவே சொல்லி உள்ளேன். வாராவாரம் எனது படைப்புக்கள் வராவிடினும் அவ்வப்போது வந்து ஆச்சர்யம் தரும். சென்றவாரம் எதிர்பார்ப்பை பொய்யாக்கிய பாக்யா இந்தவாரம் ஆச்சர்யம் தந்து அசத்தி விட்டது. இந்த வார பாக்யாவில் எனது ஒன்பது ஜோக்ஸ்கள் வெளிவந்துள்ளது.
முன்னனி வார இதழ்கள் ஜோக்ஸ்களை குறைத்துவிட்ட நிலையில் பாக்யா நகைச்சுவைக்கென தனி இடம் தந்து ஜோக் எழுத்தாளர்களை வாழ வைக்கிறது. அந்தவகையில் பாக்யா ஆசிரியருக்கும் நிறுவனர் பாக்யராஜ் சார் அவர்களுக்கும் நகைச்சுவை எழுத்தாளர்கள் கடமைப்பட்டு உள்ளனர்.
இன்று காலை முதல் பணிச்சுமை அழுத்தியமையால் இணையம் வாட்சப் என்று தலைகாட்டாமல் இருந்தேன். இப்போது வாட்சப் பார்க்கையில் தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுவில் பாக்யாவில் வந்த எனது நகைச்சுவைகளை பதிவிட்டு வாழ்த்தியிருந்தார் நண்பர் கோபாலன். சக நண்பர்களும் வாழ்த்தி இருந்தனர்.
சக தோழமைகளின் படைப்புக்களை வாட்சப் குழுவில் பகிர்ந்து கொள்ளும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும், தோழமைகளுக்கும் மற்றும் ஊக்கம் தந்து வரும் முகநூல் வலைப்பூ நண்பர்கள், மற்றும் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

லேசான முறுவல் புழலில் புன்முறுவலாகி அந்த செல்ஃபி ஜோக் வரும் பொழுது 'கபக்' அடக்க முடியாமல் சிரித்து விட்டேன். சீப் பாய்களில் அது 'பகபக' சிரிப்பாகியது.
ReplyDeleteதொடர்ந்து வருகை தந்து ஊக்கப்படுத்திவருவதற்கு மிக்க நன்றி சார்! நீங்கள் சொன்ன மாதிரி ஜோக் (பதிலும் அசட்டுத் தனமாய்) முயன்று வருகிறேன்!
Deleteவாழ்த்துகள் சுரேஷ்
ReplyDeleteஅனைத்தும் நன்று பாராட்டுகள்
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள். வெளியாகாவிட்டால் கவலைப்படாதீர்கள். பின்னர் வெளியாகும் என நம்புங்கள். எழுதுவதையும், சிந்திப்பதையும் தொடருங்கள். வாய்ப்பிருப்பின் நீங்கள் எழுதும் சிறுகதைகளை குறிப்பாக நீதிக்கதைகளை பாக்யாவிற்கும் பிற வார இதழ்களுக்கும் அனுப்பிவையுங்கள். உங்கள் எழுத்து நடை மென்மேலும் சிறக்கும். புதிய உத்திகளைத் தெரிந்துகொள்வீர்கள். உங்களுக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரரே...
ReplyDeleteவாழ்த்துகள் சுரேஷ்.
ReplyDeleteமீண்டும் தங்கள் படைப்பு பாக்யா விற்கு தேவை புத்தகம் மீண்டும் வருகிறது
ReplyDelete