இந்த வார பாக்யாவில் (செப்30-அக்-6) எனது ஜோக்ஸ்கள் பத்து!

இந்த வார பாக்யாவில் என்னுடைய பத்து ஜோக்ஸ்கள்!

பத்திரிக்கைகளில் படைப்புக்கள் வெளிவந்தாலே ஓர் தனி பரவசம்தான்! பல இதழ்களுக்கு தொடர்ந்துஎழுதி அனுப்பினாலும் பாக்யாவில்  என்னுடைய ஜோக்ஸ்கள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக( இடையில் ஒருவாரம் இல்லை) வெளிவந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை தருகின்றது. பாக்யாவை அறிமுகம் செய்து வைத்த பூங்கதிர் சார்! தொடர்ந்து படைப்புக்களை வெளியிட்டுவரும் ஆசிரியர் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி!  இதோ ஜோக்ஸ்கள்!









தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ஆஹா...
    கலக்குங்க சகோதரா...
    வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...
    வளருங்கள்...

    ReplyDelete
  2. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. உங்களது கொஞ்சம் சிரிச்சுட்டு போங்க என்று நீங்கள் இங்கே நகைச்சுவைகளை அள்ளிக் கொட்டும் போது நான் நினைத்து கொள்வது என்னடா இவர் வார இதழ்களில் வருவதை விட நன்றாகவும் அதே நேரத்தில் அதிக நகைச்சுவைகளையும் எழுதுகிறாரே இவருக்கு ஏன் இன்னும் வார இதழ்களில் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை அவர்கள்தான் வாய்ப்புக்கள் கொடுக்கவில்லையா இல்லை இந்த மனுஷன் முயற்சி பண்ண மாட்டேங்கிறார என்று நினைத்து கொள்வேன்... ஆனால் இப்போது வாய்ப்புக்கள் கிடைத்து இருப்பது அறியும் போது மிக சந்தோஷமாக இருக்கிறது... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் சுரேஷ் இன்னும் சில காலங்களுக்குள் எல்லா இதழ்களிலும் உங்கள் நகைச்சுவைகள் வெளியாகி பிரபலமாக மேலும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஆறிய பவன்!.. ஹஹ்ஹஹா..

    ReplyDelete
  5. வாழ்த்துகள் சுரேஷ்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. ஹிஹிஹிஹி! மேன்மேலும் பல பத்திரிகைகளிலும் உங்கள் படைப்புகள் வெளிவர வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2