சென்ற வார பாக்யா-ஜனவரி 13-19 இதழில் எனது ஜோக்ஸ்கள்


பாக்யா வார இதழ் ஜனவரி 13-19 2017ல் என்னுடைய ஜோக்ஸ்கள்!

ஒரு வார இடைவெளிக்கு பின் என் ஜோக்ஸ்கள் மீண்டும் பாக்யாவில் பிரசுரம் ஆனது. புது வருடத்தின் முதல் இதழில் அதாவது வருடம் பிறந்து கிடைக்கும் இதழில் (புத்தாண்டு சிறப்பிதழ் அதற்கு முன்பே வந்துவிடும்) என் ஜோக்ஸ்கள் இல்லாமல் போனது வருத்தமாக இருந்தது. இருந்தாலும் விடவில்லை! தொடர்ந்து அனுப்பினேன்.

பிரசுரம் ஆகியிருக்கிறது. இம்முறை தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவில்  உங்கள் ஜோக்ஸ் வந்திருக்கிறது என்று சொன்னார்கள். புக் யாரும் வாங்காததால் பதிவிட வில்லை! நானும் தாமதமாகத்தான் கடைக்கு சென்று புத்தகம் வாங்கினேன். வாங்கிய பிறகும் உடனே பகிர்ந்திட இயல வில்லை! பின்னர் மறந்தும் போனேன். இன்றுதான் மீண்டும் நினைவுக்கு வந்து பதிவிடுகிறேன்!

பிரசுரம் செய்த ஆசிரியர் குழுவினர், ஊக்கமளிக்கும் வாட்சப் குழுவினர், நண்பர்கள் வலைப்பூ தோழமைகள் அனைவருக்கும் எனது நன்றிகள்! ஜோக்ஸ்கள் கீழே!











இந்த வாரமும் என்னுடைய ஜோக்ஸ்கள் வந்திருக்கிறது அதை நாளை பதிவிடுகின்றேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சுரேஷ்! மேலும் பல படைப்புகள் வெளியாகிடவும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை சுரேஷ்!

    ReplyDelete
  3. அம்மாவோட கைப்பக்குவம்! ரசிக்க முடியலை. மற்றவை நன்று.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2