இந்த வார பாக்யாவில் என் ஜோக்ஸ் பத்து!
இந்த வார பாக்யா ஜனவரி 27- பிப்3 இதழில் என் பத்து ஜோக்ஸ்கள்!
இந்த வாரமும் நான் எதிர்பார்த்தது போலவே பாக்யாவில் என் ஜோக்ஸ்கள் இடம்பெற்றன. இரண்டாம் முறையாக என்னுடைய பத்து ஜோக்ஸ்கள் இடம் பெற்றது கூடுதல் மகிழ்ச்சி!
பாக்யா ஆசிரியர் குழுவினர், தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமம், குடும்பத்தினர்கள், வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
ஜோக்ஸ்கள் உங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் கீழே காத்திருக்கின்றன!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

ரசித்தேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஅனைத்தும் அருமை. வாழ்த்துகளும் பாராட்டுகளும்....
ReplyDeleteCongrats
ReplyDeleteபாராட்டுகள்! வாழ்த்துகள்! சுரேஷ்
ReplyDeleteவாழ்த்துகள் சுரேஷ்
ReplyDeleteஎல்லாமே நன்றாக உள்ளன. பாராட்டுகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சுரேஷ், அனைத்தும் அருமை.
ReplyDeleteகோ