இந்த மாத தங்க மங்கையில் வெளியான எனது சிறுகதை!
தங்க மங்கை மார்ச் 2018 இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகி மகிழ்ச்சி தந்தது. தேர்ந்தெடுத்து பிரசுரித்த தங்க மங்கை குழுமத்தினருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் தங்க மங்கையில் எழுதச்சொல்லி ஊக்கப்படுத்திய சீர்காழி சீதாராமன் சாருக்கும், தெளிவான இமேஜ் எடுத்து அனுப்பிய நெய்வேலி கி.ரவிக்குமார் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
கதை கீழே!
கதை கீழே!
இக்கதை முன்பு இங்கு வந்திருந்ததோ சுரேஷ் உங்கள் தளத்தில்...வாசித்த நினைவு இருக்கு...
ReplyDeleteவாழ்த்துகள்
கீதா