இந்து மாயாபஜார் பகுதியில் வெளியான எனது சிறுவர் கதை!
இந்து தமிழ் நாளிதழில் புதன் கிழமைதோறும் மாயாபஜார் சிறுவர்பகுதி வெளியாகின்றது. அதில் எனது சிறுவர் கதை சிங்கம் கொடுத்த பரிசு இந்தவாரம் வெளியானது. இந்து குழுமத்தினருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் ஊக்கமளிக்கும் வலைப்பூ வாசக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி! கதை கீழே!
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் சுரேஷ்.
ReplyDeleteஅருமை!!! வாழ்த்துகள் சுரேஷ்
ReplyDeleteகீதா