இன்றைய இந்து தமிழ் நாளிதழில் எனது பஞ்ச்!
இன்றைய இந்து தமிழ் நாளிதழில் மூன்று மாதங்களுக்கு பிறகு எனது பஞ்ச் வெளியாகி ஆனந்த அதிர்ச்சியைத் தந்தது. தொடர்ந்து அனுப்பியும் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்தது இன்று வெளிவந்ததில் ஓரு புத்துணர்ச்சியைத் தந்தது. தமிழக எழுத்தாளர் வாட்சப் குழு நண்பர் திரு சிவகுமார் நடராஜன் குழுவில் பஞ்ச் பதிவிட்டு வாழ்த்து நல்க குழு உறுப்பினர்களின் பாராட்டு மழையில் நனைந்தேன். அலைபேசியில் பிரத்யேகமாக தொடர்பு கொண்ட பஞ்ச் குரு திருமாளம் பழனிவேல் சார் வாழ்த்துகள் நல்கினார். அவருக்கும் மனமார்ந்த நன்றிகள். குழு உறுப்பினர்கள் வலைப்பூ வாசக அன்பர்கள் இந்து குழுமம் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை பகிர்ந்து கொள்கிறேன்!
டிஸ்கி: பஸ் கட்டண உயர்வின் போது ஜனவரி 22ம் தேதி நாளிதழில் எனது கார்டுன் ஒன்று வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது. அப்போது பகிர்ந்து கொள்ள தவறிவிட்டது. அதுவும் உங்கள் பார்வைக்காக.
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
நல்ல் பஞ்ச். பாராட்டுக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே இரசித்தேன்.
ReplyDeleteவாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteவாழ்த்துகள். சாதனை தொடரட்டும்.
ReplyDelete