இந்து ஆன் லைன் கார்டூனில் எனது கருத்துச் சித்திரம்!

இந்து இணைய இதழில் எனது கருத்துச்சித்திரம் நேற்று இரவு வெளியானது. தொடர்ந்து எனது படைப்புக்களை வெளியிட்டு ஆதரவு இந்து குழுமத்திற்கு மனமார்ந்த நன்றிகள்! முதலில் தகவல் தெரிவித்த பஞ்ச் மாஸ்டர் டாக்டர் கே. லக்‌ஷ்மணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்த நட்புக்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்!


Comments

Post a Comment

Popular posts from this blog

வெற்றி உன் பக்கம்! கவிதை!

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!