”இந்து தமிழ் ஆன்லைன் கார்டூனில் எனது கருத்துச்சித்திரம்!
நேற்று இரவு ஓர் ஆனந்த அதிர்ச்சி! இந்து தமிழ் ஆன்லைன் கார்டூனில் எனது கருத்துச்சித்திரம் இடம்பெற்றிருந்தது என்ற தகவலை வாழ்த்துடன் பகிர்ந்து இருந்தார் நண்பர் டாக்டர் லக்ஷ்மணன். தொடர்ந்து தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினர் வாழ்த்து மழைகளை பொழிய இரவு இன்பமாய் கழிந்தது. உங்களின் பார்வைக்கு அந்த ஆன்லைன் கார்டூன் கீழே!
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிந்து ஊக்குவியுங்கள்! நன்றி!
வாழ்த்துகள் சுரேஷ்.
ReplyDeleteஎங்களுக்கும் மகிழ்ச்சியே.
ReplyDeleteவணக்கம், நலமா ?
ReplyDeleteமிகவும் அருமை !
தங்களின் பணி மேன்மேலும் பல சிறப்புகளை பெற வாழ்த்துகிறேன்.
நன்றியுடன்
சாமானியன்
எனது புதிய பதிவு " ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் ! "
https://saamaaniyan.blogspot.fr/2017/09/blog-post_29.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.
வாழ்த்துக்கள் சகோதரா...
ReplyDelete